லஞ்சம் வாங்கினா காயடிச்சுரனும்

Posted on

அண்ணே வணக்கணே,
லஞ்சம் வாங்கினா காயடிச்சுரனும்னு நான் சொல்ல என்ன காரணம்னு தெரிஞ்சுக்கறதுக்கு முந்தி கட்ட கடைசில அன்னா ஹசாரே பத்தின டிட் பிட்ஸும் தந்திருக்கேன். பொறுப்புள்ள குடிமகன்கள் கண்ட்ரோல் எண்ட் கொடுத்து படிச்சுருங்க.

இன்னைக்கு இன்னொரு விசேஷம் T.A.கந்தன் சுக்லமும் மோக்ஷமும்னு ஒரு பதிவு போட்டிருக்காரு. அதை படிக்க இங்கே அழுத்துங்க. என்ன.. காயடிக்க போயிரலாமா அடச்சே ஏன் காயடிக்கனு தெரிஞ்சிக்க போவலாமா?

நானும் மனிதம் பேசுறவன் தான். ஹ்யுமேனிஸ்டுனு பெருமையா சொல்லிக்கிறவந்தான். மனித உரிமைன்னு மன்னாடறவன் தான்.ஆனாலும் லஞ்சம் வாங்கினா காயடிக்கனும்னு சொல்றேன்னா இதுக்கு பின்னால ஒரு வலுவான காரணம் இருக்கு.

மொதல்ல காயடிக்கிறதுன்னா என்ன அர்த்தம்னு தெரியாதவுகளுக்கு ஒரு வரி. விதைகளை நீக்கிர்ரது. அப்பால மேற்படி சிறப்பு அங்கத்தை வெறுமனே அல்ப்ப சங்கியைக்கு தான் உபயோகிக்கமுடியும்.

லஞ்சத்துக்கும் அதுக்கும் என்ன லிங்க்? லஞ்சம் வாங்கறவன்லாம் எதுக்கு வாங்கறான்னு ரோசிச்சுபார்த்திங்களா? நான் இட்டுக்கட்டி சொல்றதெல்லாம் ஒன்னுமில்லை. பக்கா சைக்காலஜிய சொல்றேன்.

மன்சனா பொறந்தவன்லாம் எந்த காரியத்தை செய்தாலும் அதும்பின்னாடி இருக்கிற துடிப்புகள் ரெண்டுதேன். ஒன்னு கொல்லும் துடிப்பு ரெண்டு கொல்லப்படும் துடிப்பு. இது ரெண்டுமே செக்ஸ்ல நிறைவேறிர்ரதாலதான் “கில்மா”ன்னா அல்லாருக்குமே ஒரு இது.

நம்ம நாட்ல தாளி அவனவன் 12 அ 13 வயசுல இருந்து அதுக்காக தவிச்சு தவிச்சு 30 முடிஞ்சாத்தேன் கண்ணாலத்துக்கே குவாலிஃபிகேஷன் வருது. அதுக்குள்ளாற இழந்த சக்தி வைத்தியரு கிட்டே போகற தகுதி வந்துருது..

ஒரு இயலாமை, சீக்கிரமே முடிஞ்சு போறது , காரியத்துல இறங்கறதுக்கு மிந்தியே தளர்ச்சி,ஆயாசம், இடையில காத்து போயிர்ரதுன்னு இவன் அல்லாடற நேரம் பார்த்து கண்ணாலம் நடக்குது. நம்மாளா ஆடி முடிச்சவன்,

எக்ஸ் பார்ட்டி ட்ரிபிள் எக்ஸ் பார்ட்டியா இருந்து அங்கே இங்கே விழுந்து எழுந்து வந்திருந்தா ..சரி விடு ” எல்லாம் பார்த்தாச்சு ” இனி பார்த்தா என்ன பார்க்காட்டா என்ன “இல்லத்தரசி”ங்கற சோஷியல் ஸ்டேட்டஸ் கிடைச்சதே போதும்னு இருந்துருவாய்ங்க. ஒரு வேளை வீட்டம்மா குஷ்பு சொன்ன கற்பு கணக்குல அடங்காத பார்ட்டியா இருந்தா பாவம் .. செமை கடுப்பாயிருவாய்ங்க.

உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் உணர்வுகள் வன்முறையா,சேடிசமா மாறுது. புருசங்காரனை அட்டிகை கொண்டா, ஒட்டியானம் கொண்டா அதை கொண்டா இதை கொண்டானு இமிசை பண்ண ஆரம்பிச்சுருவாய்ங்க.

இந்த பிக்காலியும் நம்மால “அதான்” முடியலை இதையாவது செய்துருவம்னு “கைய நீட்ட” ஆரம்பிச்சுர்ரான்.

இவன் ஏறக்குறைய தீர்ந்து போன பேட்டரி. குடும்ப விளக்குக்கு பவர் ஏத்த அவ ஓடிப்போயிராம இருக்க ஊருக்குள்ள மாஃப் காட்ட பணத்தை அள்ளிவிடறான். எப்படி? லஞ்சம் வாங்க ஆரம்பிச்சுர்ரான்.

இவனோட ஆண்மை குறைவு வெளிய தெரிஞ்சுரக்கூடாதுன்னு தானே லஞ்சம் வாங்கறான். தாளி லஞ்சம் வாங்கி மாட்டினா காயடிச்சுருவாய்ங்கனு தெரிஞ்சா வாங்குவானா?

என்னைக்கோ ஓடிப்போவான்னு பயந்த பொஞ்சாதி காயடிச்ச மறு நாளே கழண்டுக்குவான்னு பயப்படுவான்.

என்னை கேட்டா கொல்லுதல் -கொல்லப்படுதல் என்ற ரெண்டு அடிப்படை கோரிக்கையும் உடனடி லாட்டரி தனமா நிறைவேத்தற ஆபத்தற்ற,ஐபிசி படி குற்றம்னு தீர்மானிக்க முடியாத ஒரே செயல் செக்ஸ். அது கிடைக்காத குறைக்குத்தேன் மன்சன் வன்முறை – பணம் -லஞ்சம் -பதவி-பவிசுன்னு அல்லாடறான். .பாலியல் தொழிலுக்கு மட்டும் சட்ட அங்கீகாரம் வழங்கட்டும். அப்பாறம் லஞ்சமும் இருக்காது லாவண்யமும் இருக்காது.

என்னை கேட்டா மன்சன் நெஜமாலுமே மன ரீதியா வளரனும்னா – அவன்ல தேடல் ஆரம்பிக்கனும்னா அவன் செக்ஸை தாண்டித்தான் ஆகனும். செக்ஸை எட்டிப்பிடிக்கவே நடுவயதாயிட்டா அதை தாண்டி வர்ரது எப்ப?

அன்னா ஹசாரே டிட் பிட்ஸ்:

1. ஏழாம் கிளாஸ் டிஸ்கன்டின்யூ
2.ராணுவத்துல ட்ரக் ட்ரைவரா வேலை
3.ஒரு தாட்டி ட்ரக் மேல பாக் விமானம் குண்டு வீச கூட வந்தவுகல்லாம் அவுட். அன்னா ஹசாரே மட்டும் எஸ்கேப்
4.இன்னொரு தாட்டி கூடாரத்து மேல நாகா தீவிரவாதிகள் அட்டாக் பண்ண உச்சா போக வெளிய போயிருந்ததால ஹசாரே எஸ்கேப். கூடாரத்துல தங்கியிருந்தவுகல்லாம் பிணமாயிட்டாய்ங்க
5.ஒரு கட்டத்துல வாழ்க்கைய வெறுத்து தற்கொலை எண்ணத்துல உண்ணாவிரதமெல்லாம் இருந்திருக்காரு.
6.கட்டை பிரம்மசாரி

.

Advertisements

9 thoughts on “லஞ்சம் வாங்கினா காயடிச்சுரனும்

  MURUGAN B said:
  April 8, 2011 at 1:57 pm

  லஞ்சம் வாங்கறவன காயடிக்கணும் சரி . லஞ்சம் கொடுக்கிறவன என்னப்பன்றது.நீங்க ஒரு தபா கூட லஞ்சம் கொடுத்தது இல்லையா.பதிவில் லஞ்சம் வங்கமுடியலை என்கின்ற ஆதங்கம் தான் தெரிகிறது.

   S Murugesan said:
   April 8, 2011 at 4:46 pm

   முருகன் .பி அவர்களே,
   நம்ம ரேஞ்சே தெரியாம பேசறிங்க. நாம 1991 நவம்பர்ல இருந்து அஞ்சுக்கு பத்துக்கு சோசியம் சொல்லிக்கிட்டு வாய்க்கும்,வயித்துக்குமா வாழ்ந்துக்கிட்டிருந்த கேசு. லஞ்சம் கொடுத்து முடிச்சிக்கிற அளவுக்கு வேலையே இல்லை ராசா.

   ஒரு தாட்டி (2002) வார்த்தா தெலுங்கு பேப்பர்ல நம்ம விஸ்வரூபம் ஆஃப் பேஜிக்கு பப்ளிஷ் ஆயிருச்சா.. 2004 ல ஆந்திர பிரபால ரிப்போர்ட்டரா ஜாய்ன் பண்ணிட்டமா .. ஒய்.எஸ்.ஆருக்கு ஆதரவா பிரச்சாரட்துல குதிச்சமா, 2007 லருந்து லோக்கல் எம்.எல்.ஏவுக்கு சம்பளம் வாங்காத பி.ஆர்.ஓவா இருக்கமா.. நம்ம கிட்டெ லஞ்சம் கேட்க பைத்தியமா பிடிச்சிருக்கு..

   தானா வர்ர (வந்து குவியற) ஆன் லைன் ஜோதிட ஆலோசனை கட்டணத்தையே அப்பப்போ ஒரு வாரத்துக்கு அனுப்பாதிங்க, 15 நாளைக்கு அனுப்பாதிங்கனு கெஞ்சற மசாக்கிஸ்டு நாம .. லஞ்சப்பணத்துக்கு ஜொள்ளு விடுவமா?

   தெலுங்குல” லஞ்ச”ங்கற வார்த்தக்கு என்ன அர்த்தம் தெரியுமா? மொத எழுத்து தே கடைசி எழுத்து யா.

   நம்ம வீர தீர பிரதாபங்களை எல்லாம் பார்க்கனும்னா http://www.chittoortiger.blogspot.com

  R.Puratchimani said:
  April 8, 2011 at 8:05 pm

  பாசு தலைப்ப பாத்தவுடனே தர்ராவும் இருந்த்தது கில்மாவவும் இருந்த்தது….
  இதெல்லாம் வேலைக்கு ஆவாது….நம்ம பய ஒருத்தன் அரசியலுக்கு வரான் நீங்க ஆஸ்த்தான சோதிடர, அதான்பா ராஜ குருவா இருந்து அவன ராஜா ஆக்கிடு… என்ன பாசு ஓக்கேவா (எம் எல் ஏவுக்கு வேல செய்றிங்க நம்ம மேல ஏதும் காண்டா ஆயடாதிங்க பாசு….எதுவா இருந்தாலும் பேசி தீத்துப்போம்)

  ஆமா “அத” எடுத்துட்டா “அது” செய்ய முடியாதா?

   Mani said:
   April 9, 2011 at 3:39 am

   //ஆமா “அத” எடுத்துட்டா “அது” செய்ய முடியாதா?//

   புரட்சிமணி பேரிலேயே புரட்சி இருக்கு இந்த சின்ன விஷயம் கூட தெரியாம இருக்கீங்க. கிராமத்தில் மாட்டுவண்டி பார்திருக்கீங்களா அந்த மாடுகள் எல்லாம் காயடிச்ச மாடுகள் வண்டி இழுக்கவும் ஏர் உழுவதற்கும் மட்டுமே அது பயன்படும். அதுங்க பக்கத்துல பசுமாடு போனா எதாவது கண்டுக்குதான்னு பார்த்திருக்கீங்களா அது பாட்டுன்னு வேலைய பார்த்துன்னு இருக்கும். அதுமாதிரி தான் லஞ்சம் வாங்குறவுங்களுக்கும் காயடிக்கனும்ன்னு அண்ணாச்சி சொல்றாரு. புரியுதா.

    R.Puratchimani said:
    April 9, 2011 at 7:17 am

    வணக்கம் மணி,
    கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு.
    இன்னும் ஒன்னு எழுந்தாதான் விளையாட முடியும்னு இல்ல…விளயாட்ணனும் நினச்ச எதுவும் தடுக்க முடியாது
    தங்களுடைய பதிலுக்கு மிக்க நன்றி.

  Mani said:
  April 9, 2011 at 3:46 am

  அண்ணே! பேட்டரி தீந்து போச்சுன்னா மட்டும் ஒருவன் லஞ்சம் வாங்கறதில்லை. பேட்டரி அதிகம் உள்ளவனும் அந்த வேலையை (லஞ்சம்) செய்யறான். எதுக்குண்ணா அவன் மெயின்டென் பன்ற பார்டிக்கெல்லாம் குஷிபடுத்த காசு வேணாமா. இப்பல்லாம் பேட்டரிக்கு சார்ஜ் ஏத்த ஏகப்பட்ட வழிமுறை இருக்கு. ஆசை, பேராசை யாரை விட்டுது. ம்ம் காயடிச்சா மட்டும் லஞ்சம் வாங்குறது குறையுமின்னா நினைக்கறீங்க. எனக்கு நம்பிக்கையில்லப்பா.

  thirumurugan said:
  April 9, 2011 at 4:41 am

  I am not sure this will help to eradicate corruption, corruption entered in our gene

  Yesterday i went to attend fasting in chennai hardly 40 memebrs there in the morning, by evening 8 we are left with just 5. I am ashamed how chennai people supported this cause, while i return back to home i seen many people watching IPL in tv showroom, but none interested in this cause

   S Murugesan said:
   April 9, 2011 at 5:45 am

   திருமுருகன் சார்,
   இந்த மக்கள் பாவம் செய்தவர்கள் அல்ல.பாவப்பட்டவர்கள். ஏசு சொன்னாப்ல ” தாம் என்ன செய்கிறோம் என்பதை அறியாதிருக்கிறார்கள்”

   டெப்ரஸ் ஆகாதிங்க. ஒரு மரம் பத்தி எரியறச்ச உச்சாணி கிளையிலயோ வேரடி மண்லயோ இருக்கிற எறும்புக்கு அதனோட வீரியம் புரியாது.

   புரியும் போது எல்லாம் முடிஞ்சிருக்கும். நம்மால முடிஞ்ச வரை ஊதிப்பார்ப்போம்..அது செவிடன் காதில் சங்கா முடிஞ்சாலும் நாமாச்சும் குற்ற மனப்பான்மை இல்லாம தூங்கலாம்ல. அட்லீஸ்ட் சாகலாம்ல.

   ஐ.பி.எல் பார்த்தவுகளுக்கு சப் கான்ஷியஸாவாச்சும் குற்ற மனப்பான்மை இருக்கும். இல்லாம இருக்காது. ஒரு நாள் இல்லை ஒரு நாள் யதார்த்தபூதம் அவிகளுக்கும் தரிசனம் தரும்.

  பட்டாபட்டி said:
  April 10, 2011 at 12:11 pm

  ஏண்டா …………மகனே,
  உனக்கு என்னா நெஞ்சழுத்தமிருந்தா ரஜினியை வம்புக்கு இழுப்ப,உப்புகண்டம் போட்டுடுவேண்டா,ஓத்தா 1அடி ……….. உண்டு,கு………..அடிச்சுடுவேன்,தக்காளி.. குப்புற படுக்கவெச்சு, எகிப்து மம்மி மாறி பதப்படுத்திடுவோம்.. அம்புட்டுதேன்… Any Questions?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s