அசத்தல் அமீர்கானும் சவ சவ ரஜினிகாந்தும்

Posted on

அண்ணே வணக்கம்ணே,
லஞ்ச ஊழலுக்கு எதிரா பெரியவரு அன்னாஹசாரே சாகும் வரை உண்ணாவிரதம் ஆரம்பிச்சிருக்கிற மேட்டர் தெரியும்னு நினைக்கிறேன்.

பெரியவரோட போராட்டத்துக்கு அமீர்கான் ஆதரவு தெரிவிச்சிருக்காரு.ஆனால் நம்ம ரஜினி சார் அடக்கி வாசிக்கிறாரு.

ஏன்? இதுக்கு அவரோட ஜாதகம் எநத அளவுக்கு காரணம்னு ஆருனா சொல்லமுடியுமா? சொம்மா சின்ன டெஸ்டுதேன்.

இந்த மேட்டர்ல கவிதை07 ப்ளாக்ல ஒரு பதிவு போட்டிருக்கேன். அதை படிக்க இங்கே அழுத்துங்க

Advertisements

8 thoughts on “அசத்தல் அமீர்கானும் சவ சவ ரஜினிகாந்தும்

  டவுசர் பாண்டி said:
  April 7, 2011 at 3:42 am

  தல,

  ரொம்ப சந்தோசம் தல. உண்மையிலேயே எனக்கு இத படிச்ச ஒடனே ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்குப்பா. சொன்னத செஞ்சிக்காட்டிட்டப்பா. நீ உண்மையிலேயே கிரேட். நீ உண்மையிலேயே பெரியாள்னு நிரூபிச்சிட்ட. நீ இன்னும் பேரும் புகழும் சம்பாதிச்சி பெரியாளா வருவப்பா. நான் சும்மா ஏனோ தானான்னு சுதேசி மேகசின http://sudesi.com/ படிச்சிக்கிட்டு இருந்தேன். திடீர்னு யாருக்கு அரியணை என்ற தலைப்ப கண்டதும் சரி எந்த பேமானியோன்னு நெனச்சி படிச்சிட்டு, யாருக்கு அரியணை-௨ “சோனியா ஆட்டம் க்ளோஸ்” அப்டிங்கிற தலைப்ப பாத்ததும் சட்டுன்னு ஒரு ப்ளாஷ், ஆஹா, இது நம்ம தலயோட டைட்டிலாச்சென்னு வேக வேகமா பேச இறக்கிப்பாத்தா கடைசில ஒன்னோட போட்டா. அதப்பாத்த ஒடனே எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்திச்சிப்பா. நீ இன்னும் பேமசா வரணும்னு மனசார வாழ்த்துறேம்பா. நான் மட்டும் வாழ்த்தல நம்ம சனங்க பூரா ஒன்ன நிச்சயம் வாழ்த்துவாங்க. ஒன்னோட சேவை எப்பவும் எங்களுக்கு வேணும்பா. ஒனக்கு தேவையான எல்லா செல்வங்களையும், தேஜஸையும் இறைவன் நிச்சயம் குடுக்கனும்னு ஒனக்காக நான் ஒரு நிமிஷம் கண்ண மூடி ஜெபம் பண்ணிக்கிறேன். ரொம்ப நன்றிப்பா.

   S Murugesan said:
   April 7, 2011 at 5:36 am

   பாண்டி,
   உங்க பாராட்டு -வாழ்த்துக்கள் எல்லாம் ஜோதிடத்தை உருவாக்கின ரிஷிகள் ,மகரிஷிகளுக்கு திருப்பி விடப்படுகிறது.

   தங்கள் ஜெபம், பிரார்த்தனை மட்டும் நமக்கு ரெம்ப தேவை. ( ஆக்சிஜன் சிலிண்டர் மாதிரி ராசா)

  டவுசர் பாண்டி said:
  April 7, 2011 at 4:33 am

  நண்பர்களே, நம்ம தல எழுதுன மேட்டரு “சுதேசி” மேகசின்ல வந்திருக்கு. பாத்தீகளா? ஏப்ரல் மாத “சுதேசி” மேகசின்ல இருபதாம் பக்கத்துலருந்து இருபத்திமூனாம் பக்கம் வரைக்கும் பட்டைய கெளப்பிருக்கார். நீங்க படிக்கலையா?

  டவுசர் பாண்டி said:
  April 7, 2011 at 5:10 am

  ஏம்பா முருகேசு,
  ஒன்ட்ட ஒன்னு கேக்கணும்னு நெனச்சேன். நீ பெரியவுக சாதகத்த தொவைக்கும்போது இன்னாத்துக்கு கட்டம் கட்டி தொவைக்க மாட்டுக்கே? சரி வெப்புசைட்டுலதான் ஒனக்கு நேரம் இருக்காதுன்னு பாத்தா, சுதேசி மேகசின்லையும் நீ கட்டம் கட்டாம வுட்டுருக்கே. இன்னாப்பா நீ? பேமசான சோசியக்காரனா இருக்கே, இதெல்லாம் செஞ்சா அந்த மேட்டரு எம்புட்டு அழகா இருக்கும் தெரியுமா? நீ இன்னாடான்னா அல்லாத்தையும் வார்த்தயாவே எழுதிக்கினு இருக்குற?

   S Murugesan said:
   April 7, 2011 at 5:28 am

   பாண்டி,
   நாம அவிகளுக்கு கட்டம் கட்டி , அவிக நமக்கு கட்டம் கட்டிட்டா இன்னா பண்றதுனு ஒரு முன்னெச்சரிக்கை தேன்

  ராஜா said:
  April 7, 2011 at 12:41 pm

  வணக்கம், நான் தங்களது எழுத்துக்களை படைப்புக்களை சில நாட்களாக வாசித்து வருகிறேன், இத்துனை நாளாக படிக்காமல் விட்டுவிட்டோமே என வருந்துகிறேன். இப்போதாவது படிக்கிறோமே என மகிழ்கிறேன்.

  தாங்கள் ஒரு சக கடின உழைப்பாளி என்ற முறையில், தங்கள் வாழ்வும் வளமும் மென்மேலும் பெருக வாழ்த்துக்கள்.

  “இதுவும் கடந்து போகும்”

   S Murugesan said:
   April 7, 2011 at 12:47 pm

   வாங்க ராஜா,
   வரவுக்கும் , மறுமொழிக்கும் நன்றி.

  கிருமி said:
  April 8, 2011 at 3:34 pm

  ரஜினியா? அதுக்கு பதிலா வடிவேலு ஜாதகம் இருந்து, போட்டு விட்டா அலசலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s