பார்க்காமலே காதலிப்பவர்கள் யார்?

Posted on

பதிவு:புரட்சிமணி
மேற்பார்வை : எஸ்.முருகேசன்

குறிப்பு: அடைப்பு குறிக்குள் உள்ளவை சித்தூர் .முருகேசனாகிய அடியேனின் கருத்துக்கள்)

பார்க்காமலே காதல் என்ற உடனே நமக்கு அஜித், தேவயாணி( காதல் கோட்டை) ஞாபகம் வரலாம். நாட்டில் பல பேரு இப்படி இருக்கிறதா கேள்வி. இதுக்கு காரணம் சுக்கிரன் (சுக்கிரனோட சேர்ந்த கிரகங்கள் – சுக்கிரன் நின்ற இடத்ததிபதி ஏழாமிடத்து அதிபதி – அவர் நின்ற இடத்ததிபதியோட பலா பலங்கள்)

சுக்கிரன் பன்னிரெண்டில் இருந்தால் அவர்கள் பார்க்காமலே காதலிப்பார்கள்.

( மற்ற கிரகங்களை போல சுக்கிரனும் 12ல் மறையறதா நினைச்சு இந்த பாய்ண்ட்டை சொன்னாப்ல இருக்கு-சுக்கிரன் 12ல மறையறதில்லை பாஸ் – – மறைவு ஸ்தானம்னா சுக்கிரனுக்கு 3 ஏன் ஏழு பத்தை கூட சொல்லலாம். ஆனால் சுக்கிரன் சரியில்லின்னா லவ் ஃபெய்லியர் – ஒற்றுமை குறைவு போன்ற பலனை தான் சொல்ல முடியும் -பார்க்காமலே காதல் ஆருக்கு வரும்னு கடாசில சொல்றேன் – எஸ்.எம்)

ஓரிருமுறை பார்த்து விட்டு பல காலம் காதலிப்பர். கோள்களின் மற்ற நிலைகளை பொறுத்து அவர்கள் காதல் தோல்வி அடைய வாய்புகள் உண்டு. காதலை சொன்னா தானே வெற்றி. இவர்கள் சொல்லாமலே கூட விட்டுவிடலாம். காதல் மற்றும் “அந்த” மாதிரி கற்பனைகளில் கில்லாடிகள்..

( இந்த பாய்ண்ட் ஓகே – சுக்கிர மறைவு பெற்றவர்கள் – மேற்சொன்ன கிரகங்கள் பலஹீனமான நிலையில் உள்ளவர்கள் ஆகியோருக்கு இது பொருந்தலாம்எஸ்.எம்)

இவர்களுக்கு நகைகள் மேல் அதிக ஆர்வம் இல்லாமல் போகலாம். ஆடம்பர வாழ்விலும் பற்றில்லாமல் போகலாம்.

( இதை நான் ஏத்துக்கமாட்டேன் – அரைகுடம் தான் தளும்புங்கற மாதிரி ஒரு கிரகம் சரியில்லாதவன் தான் அந்த கிரக காரகத்வத்துக்கு அலைஞ்சு பறை சாற்றுவான் -எஸ்.எம்)

இவர்களுக்கு சுக்கிலம் மற்று சுரோணிதம் நிறைய விரயமாக வாய்ப்புகள் உண்டு. விரயம் என்பதால் சுயமாகவும் வெளியேற்ற வாய்ப்புகள் உண்டு. அதே நேரத்தில் இவர்கள் அந்த சுகம் அடிக்கடி அனுபவிக்க வாய்புகள் உண்டு. இந்த மாதிரி பெண்கள் அதிகமாக உச்ச நிலையை அடைய வாய்ப்புகள் உண்டு.

( இது ஓகே. ஆனால் எதுவரை கொஞ்ச காலம் தேன். ஒரு பாத்திரத்துல துக்கிளியூண்டு பாலை வச்சு அடுப்புல வச்சா வச்ச ஒடனே அது புஸ்ஸுனு பொங்கி வழிஞ்சுர்ராப்ல திருமண வாழ்விற்கு முன்னமே பேட்டரி காலியாயிரும் – எஸ்.எம் )

மற்ற கோள் நிலைகளைபொருத்து, திசை புத்தியை பொறுத்து இவர்கள்
அந்த மாதிரி செயல்களில் பிறருடன் ஈடுபட வாய்ப்புகள் உண்டு,
துணையை இழக்கவும் நேரிடலாம் அல்லது இவை நடக்காமலும் போகலாம்.

( ஒரு தேர்ந்த ஜோதிடர் மாதிரி டிஸ்க்ளெய்மர் கொடுத்திருக்காரு பாருங்க – எஸ்.எம்)

பார்க்காமலே காதல் -பேசாமலே காதல் மாதிரி லாஜிக் இல்லாத லவ்வுக்கெல்லாம் காரணத்தை இப்ப சொல்றேன்.

அஞ்சாமிடம் பூர்வ புண்ணிய பலனை காட்டுமிடம் – இந்த பாவத்துக்கோ அ பாவாதிபதிக்கோ சுக்கிரன் அ களத்ராதிபதியோட தொடர்பு ஏற்படும் போது இந்த மாதிரி லவ்ஸ் ஏற்படலாம்.

14 thoughts on “பார்க்காமலே காதலிப்பவர்கள் யார்?

    ramesh said:
    April 6, 2011 at 3:11 pm

    //ஒரு தேர்ந்த ஜோதிடர் மாதிரி டிஸ்க்ளெய்மர் கொடுத்திருக்காரு பாருங்க – எஸ்.எம்// அந்த தேர்ந்த ஜோதிடர் பெயர் கே.பி.வித்யாதரன்.

    puratchimani said:
    April 6, 2011 at 8:40 pm

    // மறைவு ஸ்தானம்னா சுக்கிரனுக்கு 3 ஏன் ஏழு பத்தை கூட சொல்லலாம்.//

    ஏன் பாஸ் சுக்கிரனுக்கு மட்டும் இப்படி?

    //( இதை நான் ஏத்துக்கமாட்டேன் – அரைகுடம் தான் தளும்புங்கற மாதிரி ஒரு கிரகம் சரியில்லாதவன் தான் அந்த கிரக காரகத்வத்துக்கு அலைஞ்சு பறை சாற்றுவான் -எஸ்.எம்)///

    இந்த லாஜிக் புரியலையே பாஸ்.

    குரு நல்ல இல்லாதவன் தான் பிராமணன் போல் நடந்து கொள்வானா? சனி நல்லா இல்லாதவன் நீண்ட நாள் வாழ்வானா?

    //திருமண வாழ்விற்கு முன்னமே பேட்டரி காலியாயிரும்//

    இதை ஏற்று கொள்ள முடியவில்லையே..ரொம்ப பொதுவா சொல்லிட்டீங்களா ? .இது ஆணுக்கா பெண்ணுக்கா? இருவருக்கும் எனில் இந்த காலத்துலயும் இருபது இருப்பத்தைந்து வயதுலையும் கல்யாணம் பண்றாங்க. அதுக்குள்ளே பேட்டரி போய்டுமா?

    இதுக்கு என்ன லாஜிக் பாஸ்.

      S Murugesan said:
      April 7, 2011 at 5:42 am

      புரட்சிமணி,
      ஏப்ரல் 21 க்குள்ள பெண்டிங் ப்ராஜெக்ட் எல்லாம் முடிச்சுரனும்னு பேயா வேலை செய்யறேன். நேரமில்லை. இருந்தாலும் உங்க மொத கேள்விக்கு மட்டும் பதில் தரேன் (சுக்கிரன் 3,7,10)

      சுக்கிரன்னா கில்மா , 3 ங்கறது ரிஸ்க் எடுக்கிறதை காட்டும். பார்ட்டி கில்மாவுக்காக மட்டும் ரிஸ்க் எடுத்தா பல்பு வாங்கிருவாரில்லை. இது தைரிய ஸ்தானம் சுக்கிரன் பெண் கிரகம். பெண்களுக்கு தைரியம் வராது. வந்தா எதிரி யாரு என்னனு ரோசிக்கமாட்டாய்ங்க

      சுக்கிரன்னா கில்மா 7ன்னா வாழ்க்கை துணை. வாழ்க்கத்துணைய வெறும் போகப்பொருளா பார்த்தா அந்த தாம்பத்யம் உருப்படுமா பாஸ்.

      சுக்கிரன்னா கில்மா 10ன்னா தொழில். கில்மாவையே தொழிலா வச்சுக்கிட்டா நா………..றிடுமே

      அதனால தான் சுக்கிரனுக்கு 3,7,10 ஸ்தானங்கள் ஆகாதுனு ஒரு கணக்கு

        veera said:
        April 7, 2011 at 6:52 am

        முருகேசன் சார் சொன்னது மட்டுமின்றி, சுக்கிரனுக்கு நாலாம் வீடுதான் திக்பலம் அதற்க்கு எதிரான பத்தாம் வீட்டில் அவருக்கு பலம் குறைவுதான். சரியா முருகேசன் சார்.

        S Murugesan said:
        April 7, 2011 at 10:45 am

        வீரா சார்,
        கரீட்டு தான். 4 ஆமிடத்துல என்ன விசேஷம்னா அது வீட்டை காட்டற இடம். சுக்கிரன் களத்திரகாரகன்.
        ( மனைவி) கிருக காரகன் ( வீடு)

        வீட்டம்மாவை வீட்டோட சொகம்மா வைக்க நினைக்கிற கணவன் வீட்டை கட்டறதை ஒரு லட்சியமாவே வச்சிருப்பான்.

        அவனை பொருத்தவரை கில்மான்னா வீட்டு பெட் ரூம்லதான்னு ஒரு கான்செப்ட் இருக்கலாம்.

        R.Puratchimani said:
        April 7, 2011 at 5:20 pm

        ஓ அப்படியா ! இப்ப புரிந்தது பாஸ். மொதல்ல வேலைய பாருங்க. மத்தத அப்புறம் பாத்துக்கலாம்.

    kandhan said:
    April 7, 2011 at 7:03 am

    Home Page la Blog Archive kudutha innum vasadhiya irukkum.

      S Murugesan said:
      April 7, 2011 at 10:46 am

      கந்தன்,
      ப்ளாக் ஆர்ச்சிவ் தானே கொடுத்துருவம்.

    veera said:
    April 7, 2011 at 7:07 am

    Pop up advertisements are causing a lot of problems. Please look into it.

      S Murugesan said:
      April 7, 2011 at 10:47 am

      வீரா சார்,
      நாலு நாள்ள ஒரு டாலர் கணக்குல வந்திருக்கு. பார்ப்போம். எனக்கே அது லொள்ளாத்தான் இருக்கு. யோசிச்சு பைசல் பண்ணிருவம். ஒன்னு அஞ்சாகட்டும். கைக்கு வருதா? நம்ம லட்சியத்த்துக்கு அது எந்த அளவு யூஸ்ஃபுல்லா இருக்கும்னு பார்ப்பம்

      S Murugesan said:
      April 7, 2011 at 10:47 am

      வீரா சார்,
      நாலு நாள்ள ஒரு டாலர் கணக்குல வந்திருக்கு. பார்ப்போம். எனக்கே அது லொள்ளாத்தான் இருக்கு. யோசிச்சு பைசல் பண்ணிருவம். ஒன்னு அஞ்சாகட்டும். கைக்கு வருதா? நம்ம லட்சியத்த்துக்கு அது எந்த அளவு யூஸ்ஃபுல்லா இருக்கும்னு பார்ப்பம்

    PERUMALSHIVAN.S said:
    April 7, 2011 at 12:04 pm

    mr.purachimani and mr. murugesanne ! vanakkam !
    naan kooda entha khesuthaan. athaavathu sukkiran paththaam veettil pagaippetru athumattumalla lagnaathipathi sevvaayoda giragayuththam . kokkamakka navamsathileyum edam maarinaalum pirinjiphoga maattengiraanuga .

    SEVVAAY KOODA SHERNTHA SUKKIRAN PATHTHULA KETTAALE NALLATHUNU NAMMA MURUGESAN-G SONNAPLA EANGIYO PADICHIRUKKEN .

    (enna panrathu yaarukkum nheramillai ? sari sari kaalam sollum gnanathil therinthukkolgiren.)

      S Murugesan said:
      April 7, 2011 at 12:50 pm

      பெருமாள் சிவன்,
      லக்னாதிபதி+செவ் = மார்ஷல் ஆர்ட்ஸ் எதாச்சும் பழகுங்க
      பத்துல சுக்கிரன்: படம் வரையவோ , வீட்ல ஆரும் இல்லாதப்ப பாட்டுப்பாடவோ ட்ரை பண்ணுங்க ( சன்னல் ,கதவையெல்லாம் சாத்திருங்க) ப்ராப்ளம் சால்வ்டு. ஃப்ரீயா உடு மாமே..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s