விசயமே இல்லாத விசய காந்த் ஜாதகம்

Posted on

விஜயகாந்தின் ஜாதகம் பற்றிய என் அலசலை படிக்க இங்கே அழுத்துங்க.

அலெக்ஸால நம்ம ப்ளாகோட ரேங்கு குறைஞ்சிட்டே போவுதுங்கண்ணா.. அதனாலதான் இந்த அலைச்சல். சாரி

Advertisements

8 thoughts on “விசயமே இல்லாத விசய காந்த் ஜாதகம்

  டவுசர் பாண்டி said:
  April 1, 2011 at 11:54 am

  தம்பி விசயகாந்துக்கு யோகம் இல்லீன்னாலும், பொஞ்சாதிய வச்சி தம்பிக்கு ஏதாவது வாய்ப்பு கீயப்பு இருக்கா நைனா. எங்கப் போனாலும் பொஞ்சாதிய இஸ்துக்கினே இருக்காரே அதேன் கேட்டேன். பாத்துப்பா, அந்த பேமானி கூட உள்ளவனே அடிச்சிக்கினு, என் கைல அடிவாங்குனா பெரியாளா வருவான்னு ஆருடம் சொல்றான். அதேன் நான் இப்ப கெளம்பிகினு இருக்கேன் பெரியாளா வர்துக்கு. இந்த மாறி பேமானிக ஜாதகத்தை அலசி ஒன்னோட எனர்ஜிய வேஸ்ட் பண்ணாத நைனா.

   S Murugesan said:
   April 1, 2011 at 12:49 pm

   பாண்டி!
   இவரு அவிகளை இஸ்துக்கினு போறாரா? அவிக இவரை தள்ளிக்கினு வராய்ங்களா? எப்படி இருந்தாலும் காணி புரோஜனம் இல்லே பாஸ்

   //ஏழாவது இடத்தை பாருங்க. இங்கன சுக்கிரன் நின்னாரு. 7 ல சுக்கிரன் நின்னாலே நாஸ்தி. இதுல அவரு சூரியனோட வேற சேர்ந்திருக்காரு. மனைவியால யோகம்னு சொல்றது தவறு. 7 ல சுக்கிரன் நிக்கிறது ஜாதகரை போலவே அவரோட மனைவிக்கும் நல்லதில்லை. கூட சூரியன் சேர்ந்தது அதைவிட மொக்கை. சுக்கிரனை எரிக்கப்பட்டுட்டாரு.//

   //சுக்கிரனோட பலன் மருந்துக்கு கூட நடக்காது. சூரியன் தேன் 7ல இருந்து மனைவிக்கும், லக்னத்தை பார்த்து ஜாதகருக்கும் தூக்கமில்லாம செய்வாரு. கை கால் வலி, முதுகு வலிதான் மிச்சமாகும். வேணம்னா ஒன்னு சொல்லலாம் இவர் மேல மனைவியோட கமாண்ட் அதிகமா இருக்கும். ஆனால் இதனால மனைவிக்கு நோய்கள் தான் வருமே தவிர இவரு திருந்தவும் போறதுல்லை. வருந்தவும் போறதில்லை.//

  டவுசர் பாண்டி said:
  April 3, 2011 at 4:46 am

  ஆருக்காச்சும் தம்பி விசயகாந்த கட்டம் கட்டி அடிக்கனும்னு ஆசயாருந்துச்சின்னா, இங்கன http://www.4shared.com/file/pLoXJMOG/Lifesign.html உள்ள லோட எறக்கிகினு, அப்பால அங்கன உள்ள கமென்ட படிசிக்கினு, பொறவு தம்பியோட பெர்த் டீடைல உள்ள தள்ளுங்க. தம்பி விசயகாந்து பொறப்ப இங்கன http://tamil.webdunia.com/religion/astrology/quesionanswer/1101/25/1110125043_1.htm கன்பார்ம் http://www.dmdkindia.org/leader/valkaikuripugal/ பண்ணிட்டு பட்டைய கெளப்புங்க.

   S Murugesan said:
   April 3, 2011 at 9:09 am

   பாண்டி,
   டவுன்லோட் ஆச்சு. ட்ரான்ஸ்ஃபர் ஆயிட்டிருக்கு. வரேன்

  டவுசர் பாண்டி said:
  April 3, 2011 at 4:59 am

  அயனாம்சம்னு பெரியவுக சொல்லுவாகல்லா, அத பத்தி டவுட்டு இருந்தா நம்ம தலிவருட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க. நான் கிஷ்ணமூர்த்தி பத்ததி படிச்சி முச்சதாலா நான் கே.பி அயனாம்சத்தேன் சொல்லுவேன். என்கூருக்காரவுகள் ராமன் எத்தனை ராமனடின்னு பாடுவாக. செலவுக லஹ்ரிம்பாக. அல்லாமே பாகை கணக்குத்தேன். ஊரு மேட்டர என்டர் பண்ணச்சில அட்சரேகை தீர்க்க ரேகை கரீட்டா இருக்கானு செக் பண்ணிருங்க. ஏன்னா அதும் ஒரு முக்கியமான மேட்டருதேன். இதெல்லாம் ஒங்களுக்கு தெரிஞ்சதுதேன். இருந்தாலும் ஒரு பேச்சிக்கு சொல்லிட்டேன். அம்புட்டுதேன்.

   S Murugesan said:
   April 3, 2011 at 9:01 am

   பாண்டி,
   கரீட்டா சொன்னிங்க. நாமளும் இதே பேட்டைதான்.

  sekar said:
  August 10, 2011 at 1:39 pm

  podamuttal enna jathagam soldra……….

  Mani said:
  September 26, 2011 at 9:06 am

  அண்ணே! நம்ம விஜயகாந்த் சிம்ம லக்னமாக இருக்கலாம்ன்னு நான் அவரோட உடல், உருவ அமைப்பு மற்றும் அவருடைய செயல்பாடுகளை பார்க்கும் போது தெரிகிறது என்று நீங்கள் எழுதிய பதிவில் நான் பின்னூட்டம் இட்டதாக ஞாபம். இப்போ ஜோதிடர் சதீஷ்குமார் தனது பதிவில் அவருடைய பிறப்பு விபரங்களை கொடுத்து பலன்களையும் கொடுத்திருக்கார் பாருங்களேன்.

  http://www.astrosuper.com/2011/09/blog-post_25.html

  இதில் கூட தோராயமான பிறந்த நேரம் தான் எடுத்துக்கொண்டுள்ளாரோ என நினைக்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s