ரஜினியின் எந்திரனை அடுத்த மெகா ஹிட்… ராணா…. திரை விமர்சனம்..

Posted on

எந்திரனுக்கு அடுத்த ரஜினியின் ராணா ஹிட்..

ராணா..மார்ச் 2012ல் திரைக்கு வரும.கே.எஸ்.ரவிக்குமார் டைரக்சனில்.
இசையமைப்புஏ.ஆர் ரகுமான்.
தகவல்:  http://tinyurl.com/4naap3h

ரஜினியின் மெகா ஹிட்டகும்னு நம்ம தலை சொல்லிட்டர்…
.
//மே 16 க்கு அப்பாறம் கேது அஞ்சுல ராகு 11 ல . ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து சில்லறை அள்ளுவார். கூடவே பயங்கர அவப்பேர் வரும். வாரிசுகள்/அவர்களின் வாரிசுகள் மேட்டர்ல சோகப்பட்வேண்டி வரலாம்…//
http://tinyurl.com/6bvzqg8

ரானாவுக்கு திரைவிமர்சனம் எல்லாரும் பண்ணனும்னு எனக்கு ஆசை…

அதான் தமிழில் சுலபமா பதிவு/கமேண்ட் போட இருக்கும் வசதியை பத்தி இந்த பதிவு எழுதி இருக்கேன்..

=============================
சுலபமாக தமிழில் டைப்செய்ய..
1) பயர் பாக்ஸ் பிரவுசர் டவுண்லோட் செய்யவும்…http://www.firefox.com
2) பயர் பாக்ஸில் .. எக்ஸ்டன்சன் டவுன்லோட் செய்யவும்…https://addons.mozilla.org/en-us/firefox/addon/tamilvisai-tamilkey/
3) தமிழ் அட் ஆன் இன்ஸ்டால் ஆன வுடன் பயர்பாக்ஸை ரி ஸ்டர்ட் செய்யவும்.
4) எங்கு தமிழ் டைப் செய்ய வேண்டுமோ அங்கு கமெண் பாக்ஸில் கிளிக் செய்து ALT+F8 கொடுக்கவும் ..
5) கமண்ட் பாக்ஸ் நிறம் மாறும் புதிய பார்டர் வரும் அப்போது ammaa என அடித்தால் அம்மா என டைப் ஆகும்.
6) தமிழ் டைப் தெரிந்தால் ALT+F11,ALT+F12 கொடுத்து ஆங்கிலம் போல நேராக அடிக்கலாம்.
நான் 5ம் வழி முறையிலேயே பயன்படுத்துகிறேன். … இன்னோரு வலைதளம் , காப்பி பேஸ்ட் எதுவும் இல்லை , நேராக டைப் .. ஆட் கமேன்ட் தான்.

மேலும்
பயர்பாக்ஸ் ->டூல்ஸ்-> ஆட ஆன் -> ..தமிழ் கீ->ஆப்சன்ஸ் போய் பார்த்தீங்கன..

நிறைய கீபோர் பார்மேட் அதுக்கு சார்ட் கட் இருக்கும்.

அங்க ஆங்கிலம் – F9 னு இருக்கும்.  தமிழ் கீ எல்லாம் ALT+ F னு இருக்கும்.

உங்களுக்கு பிடிச்ச பார்மேட்டை பயன்படுத்தலாம்.

எனக்கு தமிழ் டைப் மறந்துபோச் அதால் அஞ்சல் கீபோர்ட் பயன்படுதறேன்.
அது போனிட்டிக் கீபோர்ட் ammaa =அம்மா ண்னு வரும்.

அனா ஒவ்வொறுதரமும் மாறுவதற்க்கு ALT+ F8கு பதில் F12ணனு மாத்திடேன்.
அதனால் ஒரு கீயில் (F12) தமிழ் ஒரு கீ (F9) ஆங்கிலம் மாறிக்கலாம்.

உங்களுக்கு சரிவரும் கீபோர்டை இப்படி அமைத்தால் சுலமாக பயன்படுத்தலாம்.

==================================================================================
கூடுதல் தகவல் :-
விண்டோசுடன் வரும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்தலாம் தான்
ஆனால் இதுபோன்ற ஆட் ஆன் பயர் பாக்ஸ் குரோம் போன்றவற்றிட்கு மட்டுமே கிடைகின்றன..
வைரஸ் பாதிப்பகள் பயர் பாக்ஸ் பிரவுசரில் குறைவு(இன்டர்நெட் எக்ஸ்புளோரருடன் ஒப்பிடுகையில்..)
(இது என் குறித்து  சொந்த அனுபவமே உள்ளது… )
பயர் பாக்ஸ் ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர்.  அதன் சோஸ் கோட் கிடைக்கும். படிக்கும் மாணவர்கட்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஆனால் ஆன்லைன் பேங்கிங்,ஷேர் மார்கட் போன்ற சில சைட்டுகள் இன்டர்நெட் எக்ஸ்புளோரில் மட்டுமே வேலை செய்யும். அங்கு மட்டும் அதை பயன்படுத்தினால் பாதுகாப்பாக வசதிகளுடன் வலையில் உலாவலாம்…

உங்களுக்கு இன்ஸ்டால் செய்ய சிரமம் இருந்தால் glomoinc@gmail.com கு ஒரு மெயில் போடுங்க.. .

Advertisements

9 thoughts on “ரஜினியின் எந்திரனை அடுத்த மெகா ஹிட்… ராணா…. திரை விமர்சனம்..

  டவுசர் பாண்டி said:
  March 24, 2011 at 12:22 pm

  இன்னா தல நீ பாட்டுக்கு நெரிய ஆப்சனா குடுத்து வவுத்த கலக்குற. நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஒரே மேட்டருதான். இன்னான்னு கேளு. அதாம்பா இங்கன http://www.google.co.in/transliterate/indic/tamil டைப் அடிச்சிக்கினு, பொறவு அந்த மேட்டர ஒன்னோட வெப்சைட்டுல கொண்டாந்து எரக்கிருவோம். அம்புட்டுதேன் விடு ஜூட்.

   vinoth said:
   March 24, 2011 at 1:14 pm

   இது மாதிரி நிறைய இருக்கு…
   ஆனா தனி விண்டா ஓபன் பண்ணி , காபி பண்ணி பேஸ்ட் பண்ணி…
   அதே டைப் தன் அனா நேர கமென்ட் பாக்ஸில் அடிக்கலாம்.
   சில சமயம் tamieditor.org போல சைட்டு ஓபன் ஆகாமலும் போகலாம்.
   அதனால ட்ரை பண்ணி பாருங்க

  S Murugesan said:
  March 24, 2011 at 12:40 pm

  வினோத் ஜி,
  ஸ் அப்பாடா ..
  எப்படியோ சோசியத்துக்கு லின்க் கொடுத்துட்டிங்க. இந்த சைட்டை வச்சு கொடுத்த சரண் கோவிச்சுக்கமாட்டாருனு நினைக்கிறேன்

   vinoth said:
   March 24, 2011 at 1:17 pm

   எழுத அனுமதிச்சதுக்கு நன்றி தல

    S Murugesan said:
    March 24, 2011 at 4:16 pm

    வினோத் ஜீ,
    இதை அனுமதி கினுமதின்னெல்லாம் சொல்லாதிங்க. ஒரு வேளை நீங்க எழுதத்தான் இந்த வலைதளமே உருவாச்சோ என்னமோ?

  டவுசர் பாண்டி said:
  March 25, 2011 at 3:40 am

  ஏம்ப்பா முருகேசு,
  இந்த பதிவுல நீ எப்புடி மாமு தெளிவா தமிழ்ல எழுதிக்கிற. மெய்யாலுமே ஒனக்கு தமிழ் வருமா கண்ணு? இம்புட்டு நாலு நீ எழுதிக்கினு இருக்குறத பாத்து நீ இப்புடிதேன் http://img855.imageshack.us/i/murugesapandi.jpg/ இருப்பேன்னு பீல் பண்ணிட்டோம் மாமு. இப்பல இருந்து எங்க முடிவ மாத்திக்குறோம்.

   S Murugesan said:
   March 25, 2011 at 6:34 am

   யப்பா டவுசரூ,
   நம்ம தமிழ் டி.ஆருக்கு சாஸ்தி , தாத்தாவுக்கு கம்மி. ஆனால் நீங்க படிச்சது வினோதோட பதிவானு ஒரு சம்சயம்.

   நல்ல தமிழ்ல கவிதைல்லாம் கூட எழுதியிருக்கோமில்லை. உ.ம்

   வெற்றி வெற்றி எங்கும் வெற்றி எதிலும் வெற்றியே
   திக்கு யாவும் பேசும் என்றும் என்னைப்பற்றியே

   வெற்றி பெற்ற மனிதரெல்லாம் என்னுள்ளே அடக்கம்
   வழி காட்டி நிற்கும் முந்தையோர்க்கு சிந்தைகுளிர் வணக்கம்

  தனி காட்டு ராஜா said:
  March 25, 2011 at 8:02 am

  //http://img855.imageshack.us/i/murugesapandi.jpg///

  Haa …haa..haa :)))

   S Murugesan said:
   March 25, 2011 at 9:28 am

   வாங்க ராசா,
   பிரபாகரன் தான் உசுரா இருக்காருனு நினைச்சிருந்தேன். இப்ப வீரப்பன் கூடவா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s