ரஜினியின் எதிர்காலம் (?) தானா

Posted on

இப்போ 08/Dec/2009 => முதல் 07/Jul/2011 வரை சனி தசையில் சந்திர புக்தி.தசா நாதனான சனி இரண்டில் உட்காந்ததால் வாய விட்டு எதையோ புண்ணாக்கிக்கவேண்டி வரலாம். ஆனால் ஆத்துல விடமாட்டாய்ங்க. டோன்ட் ஒர்ரி.

இவரோட எதிரி ஒருத்தருக்கு வாயிதா பூடும் (ராமதாஸ்?) -ஒரு கடனை பைசல் பண்ணுவார் கூடவே கேது இவர் பேச்சே விஷமா பீய்ச்சியடிக்கலாம். அல்லது திங்கற சோறு ஒவ்வொரு பிடியும் விசமா இறங்கலாம். ஃபாரீன் கொலாபரேஷன் ப்ராஜக்ட் ஊத்தி மூடிக்கலாம். அல்லது தலைவரு மூட்டை அவுக்க வேண்டி வரலாம். அவுத்து கொட்டினது கொள்ளை போன மாதிரி நஷ்டமாகலாம். வெளி நாடு போன சமயம் பாஸ்போர்ட் தார வாந்து போயி பல்பு வாங்க வேண்டி வரலாம்.

புக்தி நாதனான சந்திரன் 6 ல இருக்கிறதால எதிரிகள் மாறுவார்கள்- நுரையீரல்,சிறு நீரகம்,மனம் பாதிக்கும். வீடு,வாகன வகையில் பிரச்சினை வரும்.முதலீடு,சொத்து வகையிலும் பிரச்சினைகள் முக்கியமாக மனத்தாங்கல் ஏற்படும்.

Mar 07/Jul/2011 => முதல் 16/Aug/2012 வரை சனி தசை ,செவ் புக்தி .சந்திரன் செவ் சேர்ந்திருக்கிறதால சந்திர புக்தி பலனே தொடரலாம். செவ் உச்சத்துல இருக்கிறதால நண்பரா இர்ந்து எதிரியா மாறிய எதிரிய ஃபேஸ் பண்ண வேண்டி வரும் (பழைய நண்பர் -கலைஞர்?)

16/Aug/2012 => 22/Jun/2015 ( சனி தசை ராகு புக்தி)
2-8 ல ராகு கேது -விதவை யோகம் – சனி -மனைவி கேது -மோட்சம் ( சனி கேது சேர்க்கை ) – சூதாட்டத்துல இழந்த மாதிரி பென்னிலெஸ் ஆயிரவும் வாய்ப்பிருக்கு. எம்.கே.டி தியாகராஜ பாகவதர் கதையா ?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s