இலவச ஜோதிட கேள்வி பதில்

Posted on

எச்சரிக்கை:
உங்க கேள்விய இந்த பதிவுக்கான கமெண்டா போட்டுட்டு ஜாதகத்தை மட்டும் மெயில் பண்ணுங்க. இங்கன அங்கன ஒரே பேரை கொடுங்க சாமியோவ்! என் கணிப்பையும் …………அவர்களேன்னு விளிச்சு கமெண்டாவே போட்டுர்ரன்.

ஜாதகம் அனுப்பவேண்டிய மெயில் ஐடி:
chittoor.s.murugesan@gmail.com

ஆர்.சிந்து
கே:
எனக்கு திருமணம் எப்போது நடக்கும்?

பதில்:
சிந்து அவர்களே!
உங்களுது துலா லக்னம், கும்பராசி. உங்க ஜாதகத்துல சர்ப்பதோஷம், செவ் தோஷம் ( செவ் தான் களத்திராதிபதி) குரு நீசம் சுக்கிர கேது சேர்க்கை இப்படி நிறைய வில்லங்கம் இருக்கு. திருமணம் எப்போ நடக்கும்னு யாரு சொன்னாலும் தள்ளிப்போகவே வாய்ப்பிருக்கு.

தற்சமயத்துக்கு உங்க ஜன்ம ராசிக்கு அஷ்டம சனி வேற நடக்குது. கொஞ்சம் பொறுத்திருங்க. எட்டுல இருக்கிற சனி ஒன்பதை பார்க்கட்டும்.. ( ஜூன் 12, 2011) அப்பாறம் ஒரு தபா முழு ஜாதகத்தோட காண்டாக்ட் பண்ணுங்க அயனான பரிகாரம்லாம் இருக்கு. தற்சமயத்துக்கு தினசரி ஆஞ்சனேயர் கோவில் போங்க. ராம நாமம் சொல்லிட்டே இருங்க. சீக்கிரமே ஒரு அல்ட்டிமேட் சொல்யூஷன் தரேன்

ஜெயபால்
கே: வேலை ,திருமணம் எப்போ அமையும்?
ப: உங்களுது விருச்சிக லக்னம் மகர ராசி. லக்னாதிபதியே விரயம். ஆனால் 2,5 க்கு அதிபதியான குரு உச்சம் பெற்றார். நீங்க மலை மேல் இருக்கும் முருகன் கோவிலுக்கு வர்ரதா நேர்ந்துக்கங்க. ஒரு தடவை குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து ரத்த தானம் செய்யவும்.பவழம் பதித்த மோதிரம் அணியவும். இந்த மே 8க்கு மேல சின்னதா ஒரு வேலை கிடைக்கும். அஜீஸ் பண்ணிக்கங்க. 2012 மார்ச்சுக்கப்பாறம் நல்ல வேலை கிடைப்பதோடு, திருமணமும் நடக்கும்

வாசு தேவன்
கே: எனக்கு எந்த வேலை அமையும்? அரசா தனியாரா?
உங்க லக்னம் மிதுனம். லக்னாதிபதியான புதன், செவ், சூரியனோட சேர்ந்து லக்னத்துல நின்னாரு.செவ் இந்த க்ரூப்ல இல்லன்னா மிக்சட் செக்டார்/அரசு சார் நிறுவனத்துல வேலை கிடைச்சிருக்கும். செவ் காரியத்தை கெடுத்தாரு. இந்த தோஷம் நீங்கிட நீங்க மாசாமாசம் மலை மேல் இருக்கும் முருகன் கோவிலுக்கு வர்ரதா நேர்ந்துக்கங்க. ஒரு தடவை குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து ரத்த தானம் செய்யவும்.பவழம் பதித்த மோதிரம் அணியவும். எலக்ட்ரிசிட்டி போர்ட் நல்லா சூட் ஆகும்.பரிகாரத்தை விட்டா பல்பு வாங்கிருவிங்க. அதனால மிக்சட் செக்டார்/அரசு சார் நிறுவனத்துலயே ட்ரை பண்ணுங்க. ஜூன் 12 க்கு மேல வாய்ப்புகள் பிரகாசமாகும்.

சி.பி.(பெயர் மாற்றப்பட்டுள்ளது)

கே: என் ஜாதகத்துல செவ் தோஷமிருக்கா? நான் செவ் தோஷமுள்ள பெண்ணையே தேடனுமா?

நீங்க செவ் தோஷத்தை பற்றி கவலை படறது வீண் வேலை. லக்னாதிபதியே ஆறுல மாட்டினாரு. மொதல்ல அதைபாருங்க . இருந்தாலும் நீங்க கேட்ட கேள்விக்கு பதில். செவ் தோஷம் இருந்து பரிகாரமாயிருக்கு. இதே போல பரிகார ஜாதகத்தை தேடிப்பிடிச்சு கட்டுங்க.

ரவி
கே; பொருளாதாரம் -வேலை வாய்ப்பு?

ப: பாஸ் லக்னாதிபதி எட்டுல -ராகு கேது வேற 1-7 ல . போதாததுக்கு சூரியன் செவ் வேற விரயம். சுக்கிர கேது சேர்க்கை வேற இருக்கு. ஒன்னு பண்ணுங்க ( தப்பா நினைக்காதிங்க) எதுனா ஆம்புலென்ஸ்,அமரர் ஊர்தி,ஃப்ரீசர் பாக்ஸ்,மலர் வளையம் மாதிரி தொழில் ட்ரைபண்ணுங்க. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா. தோஷமும் பரிகாரமாகும். தொழிலும் பிக் அப் ஆகும். ராசி சிம்மம் மே 8க்கு மேல நூல் விட்டு பாருங்க. அதுவரை பிரதி சனிக்கிழமை காகத்துக்கு சோறு,பசுமாட்டுக்கு அகத்திக்கீரை இது முடியாதுன்னா ஒரு நொண்டிக்கு சோறு போடுங்க. ஒர்க் அவுட் ஆகலாம்

கேள்வி: என் .ராஜன்
Dear Sir,

I have gone through your website and it is simply superb regarding the astrological facts and queries. I have one query and for the past three months I can’t able to take any decisions and having too much mental tensions and my boss is blaming me for unnecessary things.

Please find attached my horoscope for your kind reference and please inform me when I can change my job. Presently I am working in the Kuwait and I am planning to search the new job in other gulf countries or to settle in India. Please advice me whether I will get any new jobs in the other gulf countries or shall I resign my job and to settle in India.

Eventhough, I worked in Kuwait for the past 5 years, I have not saved the enough money due to my family commitments.

NAME : LOGANATHAN

Date of Birth : 24-07-1973

Time of Birth : 7.15 PM

Place of Birth : Krishnagiri (Tamil Nadu)

Your immediate reply will enable us to take decision accordingly.

Regards

பதில்:
பாஸ்! லக்னாதிபதியே 6ல இருக்காரு.அவரோட கேதுவேற சேர்ந்தாரு. ஜன்மத்துல குருவேற. எங்கே போனாலும் இந்த இழவுதான். என்ன ஒரு ஆறுதல்னா சுக்கிரன் ஓகே . 15/09/2011 முதல் தான் ராகு தசையில சூரிய புக்தி ஆரம்பிக்க போகுது. இது 6 மாசம் முந்தி அதாவாது மார்ச் 15 முதல் வேலை செய்யனும். அதுவரை சுக்கிர புக்தி தான். உங்க மேஷ ராசிக்கு இப்ப 6 ல சனி நினைச்சது நடக்கனும்.ஆனால் இவர் ஜூன் 12 முதலே 7 ஐ பார்க்க ஆரம்பிச்சுருவாரு.

அதனால மார்ச் 16 முதல் ஒர்க் அவுட் பண்ணி மே12க்கெல்லாம் வேலை மாறிருங்க. துறைகள்: ஹவுசிங்,ஆட்டோமொபைல்ஸ்,ஹோம் நீட்ஸ்,பெண்கள் ,கலை,அழகு, தொடர்பானவை. திசை: ஆக்னேயம். லக்கி நெம்: 6 தேதி: 6,15,24

தூள் பண்ணுங்க
கேள்வி:
பெயர்: வசீகரன்
I love your blog.It is really interesting. This is my Jathagam, i want to know about my education and career field,which field is good for me?

தம்பீ .. உங்க ஜாதகத்துல குரு உச்சம். நிர்வாகம், ஃபைனான்ஸ், நீதி தொடர்பான படிப்பு பெஸ்ட். சூரியனோட சேர்ந்ததால நெம்பர் ஒன்னாவே வருவிக . ( ஒரு வேளை வசதியில்லைன்னா அடுத்த சாய்ஸுக்கு போங்க)

அடுத்தபடியா சனி பெட்டர் பொசிஷன்ல இருக்காரு. அதனால ஐரன்,ஸ்டீல்,ஆயில்,விவசாயம் இப்படி ரூட்டை மாத்திருங்க. தூள் பண்ணுங்க.

இதுவும் மனசுக்கு வரலின்னா யூனிஃபார்ம் போடற வேலைக்கேத்த படிப்பா படிங்க. நல்லா வருவிங்க

பெயர்: வசீகரன்
கேள்வி:
Thank you sir,for your prompt answer.I intend to major in Chemistry or Chemical Engineering,Is it good a good field for me?Will i get a good job?Any suggestion to get better grades in my studies?Thank you once again.

நீங்க ப்ரிஃப்ர் பண்றது செவ் காரகதவம். இவர் உங்க ஜாதகத்துல சுக்கரனோட சேர்ந்திருக்காரு. அதனால வேணாம்.
அப்பாறம் பாதிப்படிப்புல லவ்ஸ் கிவ்ஸ் வந்து ப்ரேக்காயிரும்

கேள்வி:
பெயர்: பூங்குன்றன்
Respected Sir:

I want to know when will i get a job.Thanks in advance.Eagerly waiting for ur reply
My Birth details
1.Name – Poongundran

2.Date of Birth- 12 Sep 1987

3.Time of Birth – 00:54 AM

4.Place of Birth- Thanjavur (Tamilnadu State)
பதில்:
பூங்குன்றன் அவர்களே,
12/2/2017 வரை நிலையான வேலை அமைவது கடினமே.

என்றாலும் கன்னியாகுமாரி அம்மன் வழிபாடு, வண்ண மீன் வளர்ப்பு, பவுர்ணமி தினம் மூன் லைட் டின்னர் போன்ற சந்திரன் தொடர்பான பரிகாரங்கள் செய்து வந்தால் சமாளிக்கலாம்.

தங்கள் ஜாதகத்தில் நல்ல யோகம் இருக்கிறது. ஆனால் கேது கெடுக்கிறார்.

தர்கா ,சர்ச் செல்லவும்.எளிய வாழ்வு வாழவும்.
மரத்தடி வினாயகருக்கு தொடர்ந்து 7 நாள் ஜலாபிஷேகம் செய்யவும்.

மார்ச் 8க்கு மேல் வெளியூரில் ( வட கிழக்கு) வேலை அமையும். மணி ஹேண்ட்லிங் என்றால் தவிர்க்கவும்.

ஹவுசிங்,ஆட்டோ மொபைல்ஸ்,ஹோம் நீட்ஸ், மெடிசின்,கல்வி,கணிதம் தொடர்பானதெனில் ஒப்புக்கொண்டு செல்லவும்.

பரிகாரம் தொடர்ந்து செய்தால் அதுவே நிலைக்கலாம்
கேள்வி:
பெயர்: டி.எஸ்.தனசேகர்
dear sir,
i studied diploma in mechanical engineering.and i having one arrear in maths-2 in first year.coming April examination is the last chance to write exam.so please tell us this time i will clear my arrear?.and what god should i pray for clearing my arrear.and i had interest in design field.can i go in the mechanical design field for job.how is my future please kindly explain sir.

பதில்:
தம்பி, உங்க ஜாதகம் மிதுன லக்னம் , துலாராசி காம்பினேஷன். லக்னத்துல குரு
கலைஞர் மாதிரி மஞ்சள் சால்வை போடலைன்னாலும்
படிக்கிறச்ச மஞ்ச நிற டவலை தோள்ள போட்டுட்டு படிங்க
பரீட்சைக்கு போறச்ச அந்த நிறத்துல ரைட்டிங் பேட் கொண்டு போங்க.

ராகு கேது 2/8 ல இருக்காய்ங்க
வினாயகர்,துர்கை டாலர் கழுத்துல போடுங்க
ஓம் தும் துர்காயை நமஹ
ஓம் கம் கணபதே நமஹ
என்று ஜெபிங்க.
அஞ்சுல சந்திரன்
ஸ்டடி ரூம்ல அ படிக்கிறச்ச பார்வையில படற மாதிரி வண்ண மீன் தொட்டி

7 ல் சனி .சுவற்றில் விவசாயம் நடக்கிற காட்சி கொண்ட போஸ்டர் வைங்க

அஷ்டமத்துல செவ்,சுக்கிரன்,ராகு/கேது
செத்துப்போன சகோதரன் , பெண் உறவினர்,தாத்தா அ பாட்டி ஃபோட்டோக்களை
பர்ஸுல வச்சிருங்க.

தற்போது ஏழரை நடக்கிறது
தினசரி காகத்துக்கு சோறு வச்சிட்டு சாப்பிடுங்க.

கால் தொடர்பான ஊனமுள்ள பையனுக்கு பிரதி சனிக்கிழமை ப்ரேக் ஃபாஸ்ட் ஆஃபர் பண்ணுங்க

வெற்றி நிச்சயம். பெரிய ஆளா வருவிங்க.
______________
பெயர்: மணி மாறன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
ஊர்: குறிப்பிட வில்லை
கே:
எனக்கு எப்பொழுது நிலையான வாழ்க்கை அதாவது சொந்த தொழில் அல்லது வேலையா?
திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?எனக்கு எப்பொழுது நிலையான வாழ்க்கை அமையும்?

லக்னத்துல சந்திரனை வச்சுக்கிட்டு கேட்கறிங்க. நான் என்னத்த சொல்ல முடியும்? சந்திரனுக்குரிய பரிகாரங்களை தவறாது செய்ங்க. அதுக்கு இங்கே அழுத்துங்க.ஓரளவுக்கு இன்ஸ்டெபிலிட்டி கட்டுப்படும்.

சொந்த தொழில்னா.. ஹவுசிங்,ஆட்டோமொபைல்ஸ்,ஹோம் நீட்ஸ், அழகு அலங்காரம் தொடர்பானதை செய்ங்க. நல்லா வருவிங்க/

திருமணம்னா.. மா நிறமா, ஏழைப்பெண்ணா பார்த்து செய்துக்கங்க. ஓகே. இல்லாட்டி மஹிளா ஸ்டேசன்லாம் பார்க்கவேண்டி வரும்

மகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
ஊர்: குறிப்பிடவில்லை
தம்பி!
உங்க ஜாதகம் பார்த்தேன். சூப்பர் ஜாதகம். உங்களுக்கு மிக நல்ல எதிர்காலம் இருக்கு. 9 நாள் ஆஞ்சனேயர் கோவிலுக்கு போங்க . அடுத்த 9 நாளைக்குள்ள வேலை கிடைக்கும். மனசை தளரவிடாதிங்க. மிக மிக மிக உயர்ந்த நிலைக்கு வருவிங்க.மிகப்பெரிய தனயோகம் இருக்கு. தாய்மாமன் உதவுவார். உங்களுக்கு கால் தொடர்பான ஒரு சின்ன பிரச்சினை வரும். அதுக்கப்பாறம் பாருங்க. “தூக்குடா”ன்னுட்டு என்னை உங்க ஊருக்கு தூக்கிட்டே போயிருவிக ( நான் வரதாயில்லை).இப்ப அமையப்போற வேலை 2011 மே 8 வரைக்கு ஓகே .அதுக்கப்பாறம் மறுபடி வேலை போயிரும். என்னைக்கேட்டா நீங்க ஆட்டோமொபைல் தொடர்பான ப்ரோக்கரேஜ் பண்ணுங்க. நீங்களே பத்துபேருக்கு வேலை கொடுப்பிங்க

தம்பி ராசு,
நாகப்பட்டினம்
My Date of Birth is: 04-10-1980
Time is : 11 AM
Place : Naluvedapathy ( Nagapattinam Dt)
I want to know about my future life

தம்பிராசு!
ஆன்லைன்ல ஜாதகம் போடும்போது AM PM கரீட்டா கொடுக்கனும். இல்லாட்டி தலை எழுத்தே மாறிரும். ஜாதகத்தை அட்டாச் பண்ணா போதும். கட் பேஸ்ட் பண்ணக்கூடாது. உங்க ஜாதகம் பார்த்தேன்.( நீங்க அனுப்பினது ராங்)

விருச்சிக லக்னம். லக்னாதிபதியான செவ் லக்னத்துலயே ஆட்சி. நீங்க ஒரு நல்ல போலீஸாவறதை ஆரும் தடுக்கமுடியாது. என்ன கொஞ்சம் கோபம், படபடப்பு, அதி உஷ்ணம் இருக்கு. 9 நாள் முருகனுக்கு விரதமிருங்க. மார்ஷல் ஆர்ட்ஸ், ஜிம்,ரன்னிங் ப்ராக்டீஸ் பண்ணுங்க

21/Aug/2011 வரை சுக்கிர தசை சனி புக்தி . படிப்புல தடை ஏற்படலாம். டேக் கேர். ராசி கடகம் மே 8 வரை குரு ஓகே.அப்பாறம் பததுல வந்து பதவியை ( மாணவர்?) பறிக்கலாம்.

Saravanan.S
கே:என் எதிர்காலம் பத்தி சொல்லுங்க?

ப: ஐயா, லக்னாதிபதியே 6 ல அஷ்டமாதிபதி லக்னத்துல. 2011 மே 8 வரை ஒவ்வொரு நாளும் ஒரு ரூபாயாச்சும் கடன் வாங்கிக்கிட்டே இருங்க. உங்கள் முன்னோர்களில் இறந்து போன பெண்கள் 6 பேரின் வாழ்க்கை குறிப்பை தயார் செய்து அவர்கள் ஆன்ம சாந்திக்காக பிரார்த்தனை பண்ணுங்க.

2011 மே 8க்கு மேல் ஓரளவு மாற்றம் தெரியும். அதன் பிறகாவது உள்ளூரில் உள்ள ஜோதிடரிடமாவது ஜாதகத்தை ஒரு தாட்டி காட்டிருங்க. நிறைய காம்ப்ளிகேஷன்ஸ் இருக்கு. வாழ்த்துக்கள்

வாசுதேவன்
கே:1 . எனக்கு எப்போது எந்த வயதில் வேலை கிடைக்கும் .தனியார் துறையில் அல்லது அரசு துறையில் ?

2011 செப்,8 க்கு மேல் அரசு /அரசு சார் துறைகளில் ( போக்குவரத்து கழகம், எலக்ட்ரி சிட்டி போர்ட்) கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் ராகு கேது சரியில்லை. இதனால தள்ளிப்போகும்,வெட்டிப்போகும். பரிகாரம்: கணபதி துர்கா வழிபாடு

Advertisements

79 thoughts on “இலவச ஜோதிட கேள்வி பதில்

  S Murugesan said:
  March 9, 2011 at 5:58 am

  கேள்வி;
  பெயர்: சரவணன்
  ஊர்: குறிப்பிடவில்லை
  வணக்கம் சார்,
  எனக்கு கேக்கனும்னு ஆசைதான். இருந்தாலும் நான் எப்படியோ நாசமா போனாலும்
  பரவால்ல. என்னோட தம்பிக்கு தெரிஞ்சிக்கிடனும்னு ஆசையா இருக்கு. இதுல என்
  தம்பி ஜாதகத்தை நீங்க சொன்ன வெப்சைட் மூலமா எடுத்து அட்டச்
  பண்ணிருக்கேன். எங்கப்பாட்ட போயி என் தம்பி ஜாதகத்தை கேட்டா ஒனக்கென்ன
  இவ்வளோ அக்கறைன்னு கேப்பார். இருந்தாலும் என் தம்பிட்ட ஜாடைமாடையா பெர்த்
  டைமா கேட்டு வாங்கிட்டேன். என்னோட கேள்வி என்னனா ஒரே ஒரு கேள்விதான்.
  அதாவது அவனுக்கு அரசு வேலை எப்ப சார் கெடைக்கும்? அவன் அரசு வேலைக்கு
  லாயக்கானவனா?

  நல்லா படிப்பான் சார். எம்.பி.ஏ படிச்சிருக்கான். காம்பெடிசன் எச்சாம்
  தொடர்ந்து எழுதுறான் சார். கொஞ்சம் பாத்து சொல்லுங்களேன் ப்ளீஸ். எவ்வளவு
  நாளானாலும் உங்களோட பதிலுக்காக காத்திருக்கேன் சார்.

  S Murugesan said:
  March 9, 2011 at 6:00 am

  திரு.சரவணன் அவர்களுக்கான பதில்:
  அய்யா,
  உங்க ப்ரதர் கடகலக்னம் ரிஷபராசி காம்பினேஷன். (கலைஞர் ரேஞ்சு) லக்னாதிபதி உச்சம். என்ன ஒரு குறைன்னா அவரோட ராகு சேர்ந்துட்டாரு. அவருக்கு மென்டலா டிஸ்டர்பன்ஸ் இருக்கு. துர்கைய தியானம் பண்ணச்சொல்லுங்க.கவலையே வேணா.

  என்ன ஒரு லொள்ளுன்னா படிச்ச படிப்பு குரு சம்பந்தமானது.அவருக்கு உச்ச சனி பார்வையால ஃப்யூஸ் போச்சு.

  ஜீவனாதிபதி செவ் ஆட்சி. இவரை உச்ச சந்திரன் பார்த்து ஃப்யூஸ் போச்சு. ஆனால் அவரோட கேது சேர்ந்தாரு.இதனால ஃபாரின் கொலாபரேஷன் உள்ள நிறுவனத்துல சான்ஸ் இருக்கு.

  கவர்ன்மென்ட் ஜாப்தான்னு பிடிவாதம் பிடிச்சா கொஞ்ச நாளு போலீஸ் அ லேண்ட்ஸ் அண்ட் ரெவின்யூல குப்பை கொட்டலாம்.

  ஜீவன பாவத்துல புதன் நின்னாரு. இவர் விரயாதிபதி. அதனால ஹி மே கெட் ஜாப்ஸ் ஒன்லி இன் ஃபீல்ட்ஸ் விச் கனெக்ட் பீப்புள் -அதுவும் சேல்ஸ் டிப்பார்ட்மென்ட்.

  எந்த ஃபீல்டா இருந்தாலும் சேல்ஸ் டிப்பார்ட்மென்டை சூஸ் பண்ணிக்க சொல்லுங்க அதை அவாய்ட் பண்ணா லொள்ளு அதிகமாயிரும்.

  மே 8 அ ஜூன் 12க்குள்ள இவருக்கு ஒரு அவமானம் மாதிரி நடந்து சீக்கிரமே வேலை கிடைச்சிரும். வேலை கதை சிறுகதை மாதிரி.இவரோட காதல் -கல்யாண கதை மெகாசீரியல் மாதிரி.வெய்ட் அண்ட் சீ

   சரவணன் said:
   March 9, 2011 at 3:39 pm

   டியர் சார்,
   தங்களின் மெயில் கிடைத்தது. மிகவும் சிரத்தை எடுத்து எனக்காக நேரம் ஒதுக்கி ஜாதக பலன் கூறியமைக்காக என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ரொம்ப தேங்க்ஸ்.

   WHAT A SURPRISE!!!! நீங்கள் கூறியபடி அவன் இதற்கு முன்னர் ஒரு ஷிப்பிங் கம்பெனியில் சேல்ஸ் எக்சிகுடிவ் ஆக பணிபுரிந்து வந்தான். ஒரு வருடம் வேலை பார்த்தான். பிறகு அந்த கம்பெனி சரியாக ரன் ஆகவில்லை என்ற காரணத்தால் வெளியூருக்கு ட்ரான்ஸ்பர் பண்ணினார்கள். ஆனால் இவன் வேலையே ரிசைன் பண்ணிட்டான். இப்ப பேங்க் எக்ஸாம் எழுதிக்கொண்டு இருக்கான். சமீபத்தில் இரண்டு பேங்க் எக்சாமில் பரிட்சையில் தேர்வு ஆகி நேர்முகத்தேர்வில் தோல்வி அடைந்து விட்டான். தொடர்ந்து எழுதிக்கொண்டு இருக்கிறான். தாங்கள் நேரில் இருந்து பார்த்தது போல் மிகவும் சரியாக பலன் கூறியிருக்கிறீர்கள்.

   மீண்டும் ஒரு கேள்வி: நீங்கள் தமிழ்நாட்டுக்கு என்றாவது வருவீர்களா? உங்களை நேரில் சந்திக்கும் பாக்கியம் கிடைக்குமா? தங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆர்வமாக உள்ளது? ஆனால் எனக்கு அந்த கொடுப்பினை இருக்குமா?

    S Murugesan said:
    March 9, 2011 at 5:55 pm

    சரவணன்!
    பலன் படித்து பலன் பெற்று வெற்றிக்கதையையும் பகிர்ந்துகொள்ள அழைக்கிறேன்

  சரவணன் said:
  March 10, 2011 at 2:32 am

  சார், அடுத்ததாக ஒரு கேள்வி. எனக்கே பதில் சொல்லிக்கொண்டிருந்தால் தங்களுக்கு கோபம் வந்து விடும். அதனால், தாங்கள் மற்றவர்களுக்கு கூறிவிட்டு, என்றாவது ஒருநாள் நேரம் கிடைக்கும் பொழுது பதில் கூறுமாறு பணிவுடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

  மறுபடியும் கேளவிக்கனைகளை தொடுப்பதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள். ( மனசாட்சி: ஓசின்னா போதுமே, எனக்கு ஒன்னு, எங்கப்பாக்கு ஒன்னு, எங்க தாத்தாக்கு ஒண்ணுன்னு கேளம்பிருவீங்களே.இப்படி எத்தனை பேர் கெளம்பிருக்கீங்க. முருகேசன் சார் புது கண்டிசன் போட்டாத்தான் உன்னை மாதிரி ஆட்கள் சரியாக வருவார்கள்.)

  கேள்வி
  பெயர்: மா.ஐக்கோட் ராஜா.
  பிறந்த நாள்: 25.11.1982
  பிறந்த நேரம்: மதியம் 12.10
  பிறப்பிடம்: தூத்துக்குடி

  என்னுடைய தம்பியின் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். அவனுக்கு எப்பொழுது நல்ல வேலை கிடைக்கும்? இப்பொழுது ஒரு தனியார் விளம்பரதாரர் கம்பெனியில் விளம்பர அணிமேட்டராக பணிபுரிந்து வருகிறான். சம்பளம் நான்காயிரம் ரூபாய் தான். ஆனால் படிப்பில் இருந்த ஆர்வத்தைவிட கம்ப்யூட்டரில் உள்ள ஆர்வம்தான் அதிகம். …………………….அவனுக்கு அரசு வேலை கிடைக்குமா? அதற்கு தகுதியானவன்தானா? குருட்டு அதிர்ஷ்டம் மூலம் ஏதாவது வாய்ப்புகள் இருக்குமா? அல்லது தனியார்துறைதானா?
  தயவுசெய்து, பதில் கூறுமாறு பணிவுடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

  நன்றியுடன்,
  சரவணன்.

   S Murugesan said:
   March 10, 2011 at 4:21 am

   சரவணன்,
   கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.

    சரவணன் said:
    March 10, 2011 at 4:44 am

    சார், எனக்கு அவசரமே இல்லை. நீங்க மத்தவங்களுக்கு எல்லாம் சொல்லி முடித்த பிறகு கடைசியில் சொன்னால் போதும். (மனசாட்சி: எடுக்கிறது பிச்சை. இதுல அவசரம் வேறயா)

    S Murugesan said:
    March 10, 2011 at 9:06 am

    சரவணன்,
    நீங்க மனசுல நினைங்க. உங்க நினைவு தேன் என்னை எழுதவைக்கும். நன்றி.

  thamizhmani said:
  March 10, 2011 at 6:27 am

  முருகேஷ் அண்ணா….

  உங்களுக்கு மெயில் அனுபினால் அது உங்களுக்கு டெலிவரி ஆகல… எதோ ப்ரோப்லேம் போல…..

  எனக்கு ஒரு கேள்வி. கடந்த இரண்டு வருடங்களாக திருமணதிற்கு பெண் பார்த்து வருகிறோம்…. அமையவே மாட்டேன்குது…. என்னனு பார்த்து சொல்லுங்க அண்ணா…

  Name : Thamizhmani
  Father’s name : Manickam
  Mother’s name : Saroja
  Birth place : Veeraganur – Attur TK- Salem – DT
  Birth date : 08-09-1981 11:43 pm
  Gender : male

   S Murugesan said:
   March 10, 2011 at 8:49 am

   தமிழ்மணி அவர்களே,
   மெயில் டெலிவரி ஆகியிருக்கு. கவலை வேண்டாம்

  S Murugesan said:
  March 11, 2011 at 9:59 pm

  மோகன் குமார் அவர்களே,
  தொழில்: அக்கவுண்ட்ஸ் ,ஆடிட்டிங், மெடிக்கல்,எஜுகேஷன்,மீடியா,கம்யூனிகேஷன்,கம்ப்யூட்டர்ஸ், தகவல் தொழில் நுட்ப துறையில் ட்ரை பண்ணுங்க

  திருமணம்: காதல் திருமணம் நடக்க வாய்ப்பிருக்கு.வேணா. பஞ்சாயத்து பண்ண குடுமிகள் தேவை. ( அதுக்கான அவசியம் வரும்) அதனால அரேஞ்ஜ்டு மேரேஜே ப்ரிஃபர் பண்ணுங்க

  மார்ச் 8 க்கே நேரம் ஓரளவு மாறியிருக்கு. (அதான் நம்ம கிட்டே மாட்டினிங்க) மே 8க்குள்ள சின்னதா வேலை கிடைக்கும். போகப்போக ஸ்திரமாயிருவிங்க

  Ravi said:
  March 28, 2011 at 12:43 pm

  Sir,

  I have sent my horoscope to your mail ID. Kindly predict my future and explain the same in your proprietary style.

  Regards,

  Ravi.

  T SUBBULAKSHMI said:
  April 23, 2011 at 7:48 am

  i try to build a house. is it possible or not?

  T SUBBULAKSHMI said:
  April 23, 2011 at 7:57 am

  i sent my horoscope to your mail id.

   S Murugesan said:
   April 23, 2011 at 12:10 pm

   Amma!
   Its OK. I will do the needful at once.

  gangadharan said:
  June 20, 2011 at 9:56 am

  sir,
  I am R.Gangadharan, now i am in very critical situation, bcoz my dad had one brain tumor operation but now he is some okey at that same time am loving one girl. her family accepted. they came to my house but my family not accepted.still now my family black mile to me. in her house waited some time for me but now they will search another boy for marriage to that girl. i request please give me a reply about my marriage.i will send u you to my horoscope

  gangadharan said:
  June 21, 2011 at 7:05 am

  பிறந்த தேதி :23.10.1985
  ஊர் : சேலம்
  ராசி: கும்பம்
  நட்சதிரம் :அவிட்டம்

  எனக்கு நான் விரும்பியபடி கல்யாணம் நடுக்குமானு கொஞ்சம் பார்த்து சொல்லுங்க சார் , ஏன்ன என்னால எங்க வீட்ட எதிர்த்து ஒன்றுமே செய்யமுடியல என் அப்பா உடல் நிலைய காரணம் காட்டி சம்மதிக்க மட்டேன்க்ரங்க நான் என்ன செய்யறதுன்னு தெரியல

  bagavathi said:
  July 12, 2011 at 5:39 pm

  லக்னாதிபதியே விரயம் sir ida pati sollunga sir ,anna pls guide me and pls say what is லக்னாதிபதியே விரயம்?pls pls pls pls pls pls pls pls pls pls pls

   S Murugesan said:
   July 13, 2011 at 1:35 am

   பகவதி !
   லக்னாதிபதி ரெசம்பிள்ஸ் யு. விரயம் ரெசம்பிள்ஸ் அல்லல் அலைச்சல். சேல்ஸ் லைனை பிடிங்க. வீட்ல உள்ள நேரத்தை குறைங்க -தூக்கத்தை குறைங்க. பெட்டரா இருக்கும்

  santhi said:
  July 23, 2011 at 5:55 am

  enoda thambiyum thambi wife vum marriage aana moonu masathula pirinjutanga,rendu perukumey senthu vaala virupamila,enoda aasa rendu perum senthu vaalanumnu,avanga jathagatha mail panirken.parigaram iruntha solunga,nanga madurai la irkom.entha kovil la vilakethalam….

  sai said:
  August 9, 2011 at 9:30 am

  Sir, I sent a mail , along with my horescope, kindly lookafter that sir, Expecting your healing reply
  Regards
  Sai

  sai said:
  August 11, 2011 at 5:13 am

  Sir kindly look after my horescope sir, i awaiting your reply,
  Regards
  sai

  chandra mohan said:
  August 11, 2011 at 6:28 am

  dear sir
  i am doing garment business in tirupur. last 9 years. the business running but i am not attaining the good place, kindly let me clarify in future i am sucess in my business.? and if i one step front again 4 step back last 9 years the same condition is there. kindly give me parigaram to sucess in my business
  name : Chandhrra mohan
  date : 15/09/1975
  time : 02;43 pm
  place: avanashi(coimbatore district)

  Renuga devi said:
  August 18, 2011 at 2:11 pm

  Name : R.Balasubramanian
  Date of birth : 05-02-1990
  Rasi : Risabam
  Natchathiram : Rohini

  Dear SIr,
  Na oru ponna 4 varusama love panren. enga rendu per vetlaum samatham. Aanal enaku 23 age vara oru periya kandam irukunu oru josiyar sonnaru. ippa konja nalla adikadi udambu sari illama poguthu sir, enaku romba payama iruku sir. enna nambi 2 kudumbam irukuthu. sir ithuku udane replay pannunga sir, ethavathu parigaram pannalamanu konjam vivaama solunga sir. please

  bhuvaneshwari said:
  August 22, 2012 at 6:50 am

  siddharth K.B date of birth 25/08/1994 and sathishkumar K.B. date of birth 29/04/1990 and bhuvaneshwari.K date of birth 28/12/1970

  mohanraj said:
  July 29, 2013 at 10:24 am

  Name-s.mohanraj
  date of birth-28.9.1989
  place of birth-sirkali
  time of birth-5.55pm
  email id-s.mohanraj42@gmail.com.
  Enakku nalla velai kidaikuma.vazkai eppudi irukkum?

  kartheeban said:
  May 28, 2014 at 10:27 am

  Respected sir,

  Name: kartheeban.s

  DOB:09-12-1981

  TOB:07:05 AM

  POB: Tiruvannamalai

  Can i get government job, so far i working in private company and also i never tried.

  i would like have suggestion and confirmation for go head

  thank you

  regards
  kartheeban.s

   sambargaadu responded:
   July 27, 2014 at 5:35 am

   ஐயா,
   இலவச சேவை,கட்டண சேவை இரண்டும் உள்ளது. விருப்பமானதை தேர்வு செய்க.

  m.thirunvukkarasu said:
  July 8, 2014 at 8:47 am

  எனது அண்ணன்:
  பெயர்:m.srinivasan
  தேதி:25/05/1983
  நேரம்:04:05:00 pm
  இடம்: ஜோலார்பேட்டை-Vellore

  திருமணம் எப்பொழுது நடக்கும்?

   sambargaadu responded:
   July 8, 2014 at 7:10 pm

   இலவச ஆலோசனைக்கு தபால் மூலமே தொடர்பு கொள்ளவேண்டும்.

   சிரமத்துக்கு மன்னிக்கவும்.

    m.thirunvukkarasu said:
    July 9, 2014 at 2:16 pm

    தபால் முகவரி கூறுங்கள் ஐயா..,
    நன்றி..,

    sambargaadu responded:
    July 27, 2014 at 5:33 am

    சித்தூர் முருகேசன், 17-201 ,கும்மரா தெரு,சித்தூர் ஆ.பி 517001

  ravi said:
  November 12, 2014 at 7:21 am

  iyya enudaya dob 6.10.1988 neyram 8.55 pm ennaku vealai eppo kidaikum peyar ravi

   sambargaadu responded:
   November 22, 2014 at 7:04 pm

   இலவச சேவைக்கு கடிதம் மூலமே தொடர்பு கொள்ளவேண்டும்.பதில் மெயிலில் அனுப்பப்படும்.

  monica said:
  November 26, 2014 at 12:03 pm

  enaku dhanusu rasi,moolam star
  enaku nalla job kidaikuma kidaikatha 3 yr ah kastapaduren plz replay

  j.noormydeen said:
  January 16, 2015 at 11:00 am

  எனக்கு எப்போது வேலை கிடைக்கும். MCA முடித்துள்ளேன் வங்கி வேலைக்கு முயற்சிக்கலாமா?

   sambargaadu responded:
   January 30, 2015 at 12:05 pm

   இலவச ஆலோசனை பட்டனை க்ளிக் பண்ணுங்க. இ.ஜீ.ஆ தபால் மூலமே சாத்தியம்

  K priyadharsini said:
  February 9, 2015 at 7:44 pm

  Hello sir ,nan Romba nala velai theditu irukaen.kidaika matenguthu.enaku gov job kidaikuma nan yenta matiri velai thedanum.nan mtech biotech padichirukaen thanks in advance
  K.priyadharsini

   sambargaadu responded:
   February 11, 2015 at 6:40 pm

   மன்னிகவும். இதே வலைதளத்தில் இலவச ஆலோசனை என்ற பட்டனை க்ளிக் செய்து பாருங்கள். (தபால் மூலம் வரவேண்டும்)

  கி.முத்துக்குமார் said:
  June 23, 2015 at 6:48 am

  எனக்கு காதல் திருமணம் நடக்குமா? தோஷம் ஏதும் உள்ளதா?

   sambargaadu responded:
   June 23, 2015 at 2:43 pm

   இலவச சேவைக்கு தபால் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்

  Chithira pavai said:
  September 16, 2015 at 10:59 am

  என் ஜாதகத்தில் அரசு வேலைக்கான வாய்ப்பு இல்லை என ஒரு ஜோதிடர் கூறியுள்ளார். எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா? கிடைக்காதா?எப்போது கிடைக்கும்? அல்லது திருமண வாழ்க்கை நன்றாக அமையுமா? எப்போது?

   sambargaadu responded:
   September 18, 2015 at 6:24 pm

   மன்னிக்கவும்.இலவச ஆலோசனைக்கு தபால் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ளவேண்டும்

  nishanthi said:
  November 11, 2015 at 3:23 pm

  en marriage thalli poguthu

   sambargaadu responded:
   November 12, 2015 at 5:48 pm

   அம்மா ! உங்கள் நகைகளை எல்லாம் வங்கி லாக்கரில் வைத்து விட்டு , ஃபர்னிச்சர்,டூ வீலர், ஃபேன்சி,காஸ்மெட்டிக்ஸ் சர்க்கரை தவிர்த்து 48 நாட்கள் ஸ்ரீம் என்ற பீஜத்தை ஜெபியுங்கள் .

  m.rajeswari said:
  November 19, 2015 at 10:08 am

  nan oru velaikaka romba naala try paren…….ipa nan ninaichutu irukka velai epothu kidaikum sir..d.o.b 1/1/1994 time.3.45 am krshngri(dt). ans reply plz email.be quick sir.

   sambargaadu responded:
   November 23, 2015 at 1:15 pm

   m.rajeswari
   Amma ilavasa alosanaikku kaditham moolame anuppa vendum

  Harihara Sudhan said:
  February 18, 2016 at 5:08 pm

  Harihara Sudhan,25.2.1992.
  rasi————–viruchikam
  nakshatram-anusham 1m patham
  laknam—-1-dhanush-ragu
  2-sani,sevvai,sukran
  3-surian,bhudhan
  4-5-6 empty
  7-kedhu
  8-empty
  9-guru
  10-maanthy
  11-empty
  12-santhiran
  ennagu thirumana thosham,puthira thosham ,veru eathavadhu thosham irugaa

  Sathyaraj said:
  March 11, 2016 at 11:30 am

  எனக்கு அரசு வேலை கிடைக்குமா? 2/11/1987 திருச்சி மீனம் உத்திராட்டாதி

  suriyaprakash said:
  April 8, 2016 at 6:11 pm

  எனக்கு திருமணம் எப்போது நடக்கும். மனைவி எப்படி அமையும்

   sambargaadu responded:
   April 10, 2016 at 9:45 pm

   ஐயா ,மன்னிக்கவும்.இலவச ஆலோசனைக்கு கடிதம் மூலமே தொடர்பு கொள்ளவேண்டும்.
   மேலதிக விவரங்களுக்கு இலவசசேவை என்ற பட்டனை அழுத்துங்கள்

  பிரகாஷ்.ஞா said:
  May 10, 2016 at 11:26 am

  எனக்கு எப்ப திருமணம் நடக்கும்

  rupavathydevapriyam said:
  June 9, 2016 at 9:14 am

  yennaku government job kidaikuma 12.05.1987 T.Rupavathydevapriyam

   sambargaadu responded:
   June 10, 2016 at 6:09 pm

   தபால் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்

  mithun said:
  August 3, 2016 at 12:25 pm

  Enaku Epo job kedaikum my name is Mithun. S
  Place of birth – Trichy
  Time -5.57am
  Date -01/05/1993

  Sugapriya said:
  September 6, 2016 at 2:10 am

  எனக்கு வங்கி பணி கிடைக்குமா??

   sambargaadu responded:
   September 7, 2016 at 9:47 pm

   மன்னிக்கவும். இலவச ஜோதிட ஆலோசனைக்கு கடிதம் மூலமே தொடர்பு கொள்ளவேண்டும்

    Sugapriya said:
    September 8, 2016 at 9:28 am

    தங்கள் முகவரி ???

    sambargaadu responded:
    September 10, 2016 at 12:52 pm

    S.Murugesan, 17-201, Kummara St,Chittoor A.P 517001

    sambargaadu responded:
    September 27, 2016 at 5:59 pm

    எஸ்.முருகேசன், 17-201 ,கும்மரா தெரு ,சித்தூர் ஆ.பி 517001

  A.Nagarajan said:
  November 21, 2016 at 6:00 pm

  பெயர்.அ.நாகராஜன். பிறந்த தேதி.01/08/1988. பிறந்த நேரம்.10:50Am. பிறந்த ஊர். சாத்தூர். இராசி: கும்பம். நட்சத்திரம். பூரட்டாதி Note: எனக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்குமா?எப்போது கிடைக்குமம்

   sambargaadu responded:
   November 21, 2016 at 6:22 pm

   இலவச சேவைக்கு தபால் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்

  A.Nagarajan said:
  November 21, 2016 at 6:42 pm

  பெயர். அ.நாகராஜன். பிறந்த ஊர். சாத்தூர். பிறந்த தேதி. 01/08/1988. பிறந்த நேரம் .10:50 Am. இராசி. கும்பம். நட்சத்திரம். பூரட்டாதி.NOTE. எனக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்குமா?எப்போது கிடைக்கும்

  Mithun said:
  November 22, 2016 at 9:03 am

  எனக்கு எப்ப வேலை வாய்ப்பு கிடைக்கும். நான் மிகவும் வருந்துகிறேன் எனக்கு பயித்தியம் பிடிபிடிப்பது போல் இருக்கிறது. என்னுடைய ஜாதகத்தைப் பார்த்து எதாவது பிரச்சினை இருக்கிறதா என்று பார்த்து கூறுங்கள்.

  R THIYAGARAJA said:
  December 22, 2016 at 7:40 am

  பெயர்:இராமசாமி தியாகராஜா
  பிறந்த நாள் 1988/03/07
  நேரம் பகல் 2 மணி 18 நிமிடம்
  எனது திருமணம் எப்போது நடக்கும்

   sambargaadu responded:
   December 30, 2016 at 11:45 pm

   மன்னிக்கவும். இலவச ஆலோசனைக்கு கடிதம் மூலமே தொடர்பு கொள்ள வேண்டும்

  ganesan said:
  September 22, 2017 at 3:12 pm

  பெயர் : கணேசன்
  பிறந்த தேதி 24-09-1991
  காலை 6.30
  ராசி மீனம்
  நட்சத்திரம் உத்திரட்டாதி
  எனக்கு எப்போ அரசு வேலை எந்த வயதில் எந்த வருடம் கிடைக்கும் நன்றி

  arunkumar said:
  October 29, 2017 at 5:22 am

  Enaku eppa government job kidaikum

   sambargaadu responded:
   April 14, 2018 at 9:17 pm

   இலவச ஆலோசனைக்கு கடிதம் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்

  ராபர்ட் லியோ ராஜ் said:
  November 16, 2017 at 2:20 am

  ஐயா, என் கைரேகையை பார்த்த ஜோதிடர் ஒருவர் எனக்கு ஆயுள் மிகக்குறைவு என்றார் , ஆனால் என் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர் ஒருவர் எனக்கு 88 வயது ஆயுள் என்கிறார் , யாரை நம்புவது என புரியாமல் என் மனம் கலக்கமடைகிறது

   sambargaadu responded:
   April 14, 2018 at 9:17 pm

   கைரேகை மாறும். இந்த காலகட்டத்தில் ஒரு சில கண்டங்கள் /கஷ்ட நஷ்டங்கள் வரலாம் அவ்வளவே

  R.selvakumar said:
  January 17, 2018 at 4:54 pm

  R.selvakumar -velai eppo kidaikum. entha velai kidaikum , my future eppadi irukkum

   sambargaadu responded:
   April 14, 2018 at 9:16 pm

   இலவச ஆலோசனைக்கு கடிதம் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்

  sethuraman said:
  February 1, 2018 at 8:12 am

  business epa nalla nadakum sir

   sambargaadu responded:
   April 14, 2018 at 9:16 pm

   இலவச ஆலோசனைக்கு கடிதம் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்

  Manikandan said:
  March 18, 2018 at 2:17 am

  When will get a govt job? Eppo sontha veeduku polam?

   sambargaadu responded:
   April 14, 2018 at 9:15 pm

   இலவச ஆலோசனைக்கு கடிதம் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்

  Bakyalakshmi said:
  April 5, 2018 at 3:17 pm

  My name bakyalakshmi and dob 5.4.1996 enaku arasu velai ktaikuma sollungal

   sambargaadu responded:
   April 14, 2018 at 9:15 pm

   இலவச ஆலோசனைக்கு கடிதம் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s