குரு ராகு சேர்க்கை

Posted on

குருன்னா பணம் ராகுன்னா திருடன். குருன்னா வயிறு – ராகுன்னா விஷம்/வைரஸ்/பாக்டீரியா, குருன்னா ஞா ராகு குழப்பம், குருன்னா அய்யருங்க -ராகுன்னா இதரமதம் இதரமொழி இதர நாடு ( இவிக பருப்பெல்லாம் நம்மாளுங்க கிட்டேதான் வேகும். வெளி நாடு போனா டிஷ்யூ பேப்பர்தேன்) குருன்னா தெய்வ நம்பிக்கை, ராகுன்னா சந்தேகம். குருன்னா தங்கம் – ராகுன்னா திருடன், குருன்னா மரியாதை ராகுன்னா வைன்ஸ்.குருன்னா கங்கணகாரகன் (கண்ணாலம்) ராகுன்னா கள்ள உறவு, குருன்னா குழந்தைகள் ,ராகுன்னா திருடர்கள்.

கூட்டிக்கழிச்சு பாருங்க இது எப்படியெல்லாம் எஃபெக்ட் கொடுக்கும்னு உங்களுக்கே தெரியும்.

மேலும் குரு 2,5,7,9,11 ல இருந்தா நல்லது. ராகு இந்த பேட்சல 11 தவிர வேற எங்க இருந்தாலும் நல்லதில்லை. 11ல கூட ராகு மட்டும் இருந்தாலோ குரு மட்டும் இருந்தாலோ தான் நல்லது. ரெண்டு பேரும் சேர்ந்தா ஆப்புதேன்.

இப்படியாக குரு ராகுவுக்கு ஆகவே ஆகாதுங்க . அதனால தான் இந்த சேர்க்கையை எங்கே இருந்தாலும் நல்லதில்லைனு சொல்றாய்ங்க.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s