கன்னி – தாய், மனைவி ஒற்றுமை

Posted on

உங்க ஜாதகத்துல தாய் & மனைவின்னு ரெண்டு பேரையும் காட்டும் கிரகம் (பாவாதிபதி) ஒன்றே இந்த ஜன்மத்தில் உங்க தாய் யாரோ? ,மனைவியாக வரப்போறவுக யாரோ அவிகளே கடந்தபிறவிகள்ளயும் தாய் மனைவியாக இருந்தனர். ( நம்ப முடியலிங்களா?

இதுக்கு ஆதாரம் சொல்றேன்:

உங்க மனைவி மற்றும் தாய்க்கிடையில் அபூர்வமான ஒற்றுமைகள் இருக்கும். உ.ம் பெயர் , முக ஜாடை, பாடி லேங்குவேஜ், ரசனைகளில் ஒற்றுமை இருக்கலாம்

உங்க திருமணம் மிகக்குறுகிய காலத்தில் ஃபிக்ஸ் ஆகியிருக்கும். உங்க பொருள் ஆயிரம் பொருட்களுடன் கலந்துவிட்டிருந்தாலும் படக்குனு பிக் அப் பண்ணுவிங்க இல்லியா அப்படி. செலக்சன் செகண்ட்ல முடிஞ்சுரும்.

ஆனால் அவிக மேல ஒருவித அலட்சியபாவம் இருக்கும். ( காலேஜ்ல சேர்ந்த புதுசுல வாங்கின பழைய செல்ஃபோனை இப்போ பார்த்தா மாதிரி ஒரு ஃபீலிங்)

ஆனா சப் கான்ஷியசில் உண்மையான பாசம் வைத்திருப்பீர்கள். என்ன ஒரு சோகம்னா ரெண்டு பேருமே உபதேச மஞ்சரி மாதிரி பேசி நோகடிப்பாய்ங்க ( சேர்த்துவை -சாக்கிரதை- பத்திரம் எட்செட்ரா)

Advertisements

One thought on “கன்னி – தாய், மனைவி ஒற்றுமை

  vinoth said:
  February 18, 2011 at 10:52 am

  blogger.com ன் கவிதை07ல் வெப்சைட்டை சேர்த்ததகுக்கு நன்றி தல.
  இஙக பதில் போட பேர், ஈ மெயில் எல்லாம் டைப் பண்ணுர மாதிரி இருக்கு.

  கவிதை07 மாதிரியே போஸ்ட் கமெண்ட் கிளிக் பண்ணின கமெண்ட் மட்டும் டைப்
  பண்ணூர மாதிரி. பண்ணுங்க..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s